பக்கம்:இராஜேந்திரன்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரதrதிணையின் அலங்கோல்ம் 17

படியே ருக்மிணியும் நடுங்கிக்கொண்டு கின்ருள். இது கிற்க.

திருச்சினுப்பள்ளியிலிருக்கும் செயின்ட் ஜோசப் காலே ஜில் வாசித்து வரும் பிள்ளேகளுடன் பந்தாடுவதற்காகச் சென்னேச் சட்ட கலாசாலையிலிருந்து வந்த ஒரு கட்சிப் பிள்ளைகள் பந்தாடி ஜயித்துவிட்டுத் திருச்சினப்பள்ளி வரையில் வந்தவர்கள் பூநீரங்கநாதரை வேடிக்கையார்த்த மாய்ப் போய்ப் பார்த்துவிட்டுப் போக வேண்டுமென்று வந்தார்கள். சென்னையிலிருந்து வந்த கட்சியாரின் காப் டன் என்னும் தலைவனும் கூடவே வந்திருந்தான். கோவிலி லுள்ள பற்பல வேடிக்கைகளேக் கண்ணுற்றுக்கொண்டு வரும்போது ருக்மிணி ஒதுங்கி கிற்கும் இடத்திற்கு வந்த தும் சென்னையிலிருந்து பந்தாட வந்த கட்சியாரின் தலைவ னை ராஜு என்பவன் ருக்மிணியைக் கண்ணுற்றதும் ஒன் ஆறும் தோன்ருமல் திக்பிரமைகொண்டு கின்ருன் கூட வந்தவர்கள் எல்லாம் ரெயிலுக்குப் போக நேரம் ஆயிற்று என்றும் தங்களேச் சரிப்படுத்திக் கொண்டுபோக வேண்டிய தலைவர் ஒரு மாதிரியாய்ச் சித்தப்பிரமை கொண்டவர் போல் நிற்பதால், தாங்கள் உடனே போகாவிட்டால் ரெயில் அகப்படாதென்றும் சொல்லிப் போய்விட்டார்கள். ஆனல் ராஜுவுடன் வந்த ராகவன் என்னும் நண்பன் மட்டும் அப் படிப் போய்விடாமல் ராஜாவைக் கூப்பிட்டுக்கொண்டே கின்றன்.

ராஜா ராகவா, நான் சொல்வதைக் கேள். எனக்கு இன்று மனம் ஒருவாருக இருக்கிறது. இன்று என்னுல் சென்னேக்குப் போக முடியாதென்றே நினைக்கிறேன். ஆகை யால் நீ கால தாமதம் செய்யாமல் ஒரு ஜட்கா பிடித்துக் கொண்டு நேராக ஜங்க்ஷனுக்குப் போ.

ராகவன்: ராஜு, உனக்கு உடம்புக்கு என்ன செய் கிறது? நீ இங்கே வரும் வரையில் குதுகலமாய் இன்று

இ-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/16&oldid=660396" இலிருந்து மீள்விக்கப்பட்டது