பக்கம்:இராஜேந்திரன்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#64 இராஜேந்தின்

களில் பலவிதமான தின்பண்டங்களும் கொண்டுவந்து வைத்துவிட்டு பூதீனிவாசனிடம் வங் அது சகலமும் தயாரா; இருக்கின்றனவென்று சொன்னன். உடனே ரீனிவாசன் ரங்கநாத்தை அழைத்துக்கொண்டு போய் அம்மேஜையில் உட்காரும்படி செய்து தாமும் உட்கார்ந்துகொண்டு முத வில் டம்ளரிலுள்ள பானத்தை எடுத்து நீனிவாசன் தம் கையில் வைத்துக்கொண்டு, நண்பரவர்களே! தங்களுக்குத் தேகாரோக்கியமும் உதிலாகமும் உண்டாக வேண்டுமென்று கடவுளேப் பிரார்த்தித்து இதோ பானம் செய்கிறேன். எனருா.

முன்பின் செத்த பிணமானுலல்லவா உடனே டம்ளன எடுத்துக்கொண்டு பூரீனிவாசன் சொன்னதைப்போல் அவரும் நீனிவாசனுடைய தேகாரோக்கியத்திற்காகச் சாப்பிடுவதாகச் சொல்லிச் சாப்பிட வேண்டுமென்ப் s சங்கநாத்துக்குத்தெரியும்.அவருக்குப் பழக்கம்இல்லாததால் சும்மா இருந்தார். அப்போது நீனிவாசன் இப்படிச் சொல் லிச் சாப்பிட வேண்டுமென்று அவருக்குப் போதித்தார். சங்ககாத் டம்ளசை எடுத்து வாயில் வைக்கப் போகும் சமயத்தில் டம்ளரி லுள்ள பர்னமானது ஒரு மாதிரி வாசனை யாக இருந்ததால் தமக்குப் பிடிக்கவில்லையென்று இழே வைக்கப் போர்ை. ரீனிவாசன் அப்படிச் செய்ய விடாமல், அதைச் சாப்பிட்டால்தான் அறிவை விளக்கி உத்ஸா கத்தை உண்டுபண்ணுமென்றும், தாம் சொல்லுகிறபடி அன்று மட்டுமாவது கட்டாயமாகக் கேட்க வேண்டுமென் அம் பலவந்தப்படுத்திக் கொஞ்சமாவது சாப்பிடச் சொன் ஞர். தொழுப் புகுந்த மாடு புழுக்கை போட்டுத்தானே திர வேண்டும் என்பதைப்போல் அவரும் கால்பாகம் குடித்து விட்டு டம்ளரைக் கீழே வைத்துவிட்டு, வாந்தி வருவது போல் அருவருப்பாய் இருக்கிறது” என்ருர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/163&oldid=660543" இலிருந்து மீள்விக்கப்பட்டது