பக்கம்:இராஜேந்திரன்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 இராஜேந்திரன்

போய் அவரை உட்கார வைத்து, இருவருக்கும் சாப் பாடு கொண்டுவரச் செய்து காப்பிட்டார்கள். பின் இறிது. நேரம் காகிதங்கள் ஆடலாமென்அ. சொன்னர். ரங்கநாத் தமக்குத் தூக்கம் வருவதாகச் சொல்லியும் விடாமல் சீட்டுக்கட்டை எடுத்துவந்து, "வேடிக்கையாக ஆடுவோம்' என்று முதலில் சொல்லி, பின் பந்தயம் வைத்து ஆடா விட்டால் ஆட்டம் சுகப்படாதென்று சொல்லி, 10-ரூபாய். மேஜை வைத்தும், கொஞ்ச நேரம் போனதும், 50-ரூபாய், மேஜை என்றும், இன்னும் கொஞ்ச நேரம் போனதும் 100 ரூபாய் மேஜையென்றும் நீனிவாசனுக்கு எப்படி, யெல்லாம் இஷ்டமோ அப்படியெல்லாம் ஆடும்படி செய்து சுமார் ஒரு மணி நேரத்தில் ரங்கநாத் இருபதாயிரத்து ஐந்நூற்று முப்பத்தைந்து ரூபாய் தோற்றுவிட்டதாக சங்கநாத்திடம் சொன்னுர். -

அவருக்கு அதுவரையில் சுயபுத்தி இல்லாததாலும், அவர் வேருகக் கணக்கு வைக்காததாலும் பூரீனிவாசன் சொன்னதை மறுக்க முடியாமற் போயிற்று. இருந்தாலும் சுமார் இருபது ஆட்டங்கள்தான் ஆடியிருக்கக் கூடுமென் தும் அதில் அவ்வளவு பெருந்தொகை எவ்வாறு கஷ்ட மடைந்திருக்கக் கூடுமென்றும் கேட்டார்.

ரீனிவாசன் : என்ன் ரங்கநாத் ! நீ மகா யோக்கிய னென்று கினேத்தேன். கடைசியாகச் சீட்டாடித் தோற்று விட்டதால் அதை மறுதலிக்க இவ்வாறு பேசுகிருய் போல் இருக்கிறது. இவ்வளவு யோக்கியதை உள்ள வசீனத்தான லகஷ்மி கல்யாணம் செய்துகொள்ள உத்தே சித்தாள் ?

லக்ஷ்மியின் பேரை எடுத்த உடனே ரங்கங்ாத்துக்குக் கோபம் வந்துவிட்டது. சீட்டாடிக்கொண் டிருக்கும்போதே; * அநாவசியமாய் ஏன் ஒரு கெளரவமுள்ள பெண்ணின் பேரை மத்தியில் இழுக்கிருய் ? என்ருர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/165&oldid=660545" இலிருந்து மீள்விக்கப்பட்டது