பக்கம்:இராஜேந்திரன்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கெடுவான் கேடு நினைப்பான் 16

7

ஓகோ நான் லக்ஷ்மியின் பேரையே எடுக்கக் கூடாதா? நான் லகஷ்மியைக் கல்யாணம் செய்துகொள்ளும் போது முகத்தை எங்கே வைத்துக்கொள்வாய் ' என்ருன் பூநீனிவாசன்.
  • உன் முகத்துக்கு லகஷ்மி உன்னேக் கட்டிக்கொள்ள மல் இருக்க மாட்டாள், நீயோ, நீ கெட்ட கேடோ, உனக்குக் கல்யாணமும் ஒரு கேடா?’ என்ருர் ரங்கநாத்.

அப்போது பூரீனிவாசன், என் நண்பனே! முதலில் நீ தோற்ற தொகைக்குப் பிராமிசரி கோட்டாவது எழுதிக் கொடு; அல்லது இருபதாயிரத்து ஐந்நூற்று முப்பத் தைந்து ரூபாய்க்கும் ஒரு ஆட்டம் ஆடுவோம். இந்த ஆட் டத்தில் நீ ஜயித்து விட்டால் பாக்கியில்லாமல் போய் விடும்” என்ருன்.

ாங்கநாத் முதலில் சம்மதிக்காவிட்டாலும் பூரீனிவாசன் காகிதக் கட்டை எடுத்துக் கலைத்து ரங்கநாத்தை வெட்டும் படி சொன்னன். சங்கநாத் அப்போது, 'இனி உன்னுடன் ஒரு ஆட்டம்கூட ஆட எனக்கு இஷ்டமில்லை. இருந்தா லும் கடைசித் தரமாக நான் ஒரு சீட்டு வெட்டி எடுக் கிறேன்; நீ ஒரு சிட்டை வெட்டி எடு. யார் சிட்டுப் பெரிய தொகை கொடுக்கிறதோ அவர்கள் ஜயித்ததாகக் கருதுவோம்” என்ற நிபந்தனையின்பேரில் வெட்டி எடுத் தார். ஆடுதன் ராஜா வந்தது. உடனே நீனிவாசன் வெட்டி எடுத்து, எடுக்கும்போதே சீட்டின் பின்பக்கத்தை மெதுவாகத் தூக்கிப் பார்த்து, அதை எடுக்காமல் அதற்கு அடுத்த சீட்டை எடுக்கப்போகும் சமயத்தில் ரங்கநாத், ே முதலில் எடுத்த சீட்டைத்தான் எடுக்கவேண்டும். அன்தப் பார்த்துக்கொண்டு வேறே எடுக்க உத்தேசித்திருக்கிருய்” என்ருர்.

உடனே பூரீனிவாசன், கானென்ன திருடன, அந்த மாதிரி யெல்லாம் செய்ய திருட்டுக் குணமுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/166&oldid=660546" இலிருந்து மீள்விக்கப்பட்டது