பக்கம்:இராஜேந்திரன்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கெடுவான் கேடு நினைப்பான் 169

இருந்தால் நீ அவளேக் கல்யாணம் செய்துகொள்ளுமுன் உன்னேக் கட்டாமாய்க் கொன்றுவிடுகிறேன்!” என்றும் ரங்கநாத,

ச்ேசி: அற்பப் பதரே! நீயா என்னேக் கொல்லுபவன் : இன்று சாயங்காலம் சீமைச் சாராயம் குடித்ததில் உன் புத்தி சிதறியிருப்பதால் நீ சொன்னதற்கு மன்னித்தேன்' என்ருன் பூரீனிவாசன்.

யார் ? நானு சாராயம் குடித்தேன்' என்றதும், சங்க நாத் பளிர் என்று பூரீனிவாசன் கன்னத்தில் ஒர் அறை

அறைாதாா. -

பூரீனிவாசன் உண்மையாகவே கோழையாதலாலும், இன்னும் பல அறைகள் சங்ககாத்திடம் பெற விரும்பாத தாலும், சங்கநாத் தன்னேவிட இரு மடங்கு பலவா னென்று தெரியுமாதலாலும், 'சங்கநாத் உனக்கு இஷ்ட மானபடி இன்னும் அடி' என்று சொன்னன். உடனே ரங்கநாத் மறுமொழி சொல்லாமல் தம் ஜாகைக்குச் சென்ருர்.

இயற்கையாக மயக்கம் நேரிட்டதாலும் நேரமாகி விட்ட தாலும் படுத்து உறங்கிவிட்டார். ரங்கநாத்தின் உடம் பானது உண்மையாகவே துரங்கிக்கொண் டிருந்தாலும் அவர் மனம் மட்டும் துரங்கவேயில்லை. பூரீனிவாசனுடைய அறைக்கு யாரோ ஒரு பெண் வந்ததாகவும், அச்சமயத்தில் யாரோ ஒரு புருஷன் வந்ததாகவும், யூரீனிவாசனுடன் அதிகக் கோபமாய்ப் பேசியதாகவும் இருவருக்கும் சண்டை உண்டானதாகவும், அந்த இடத்தில் யாரோ கொலையுண்ட தாகவும் இன்னுர்தான் கொன்ருர்கள், இன்னுர்தான் கொலே யுண்டார்களென்று தெரியவில்லையென்றும், தாமும் அங்கே சென்றிருந்ததாகவும் கனக்கண்டு திடுக்கிட்டு

எழுந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/168&oldid=660548" இலிருந்து மீள்விக்கப்பட்டது