பக்கம்:இராஜேந்திரன்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

?

7

{}

இராஜேந்திரன்

தாம் தம் படுக்கையில்தான் படுத்திருப்பதாகவும் கோரமான கனக் கண்டதாகவும் எண்ணிப் படுக்கைடி லேயே எழுந்து உட்கார்ந்ததும் தம் உடம்பெல்லாம் வேர்வை ஒடுவதைக் கண்டு, இவ்வளவு குளிர்ந்த நேரத்தில் நமக்கு இவ்வளவு வேர்வை வடியக் காரணம் என்ன? நாம் கண்ட களுவின் பயனுய்த்தான் இருக்கவேண்டும் என்று கினைத்துக்கொண்டு வேர்வையைத் துடைத்துக்கொன் டிருந்தார். அச்சமயத்தில் தம் படுக்கை அறையின் ஜன்ன் லின் வழியாய்த் தாழ்வாரத்தில் ஒரு பெண் நடப்பதுபோல் தெரிந்தது.

என்ன ! இன்று தோன்றுவதெல்லாம் விபரிதத் தோற்றங்களாக இருக்கின்றனவே பூரீனிவாசன் நாம் சீமைச் சாராயம் குடித்தோமென்று சொன்னது உண்ம்ை தான்போல் இருக்கிறதே. அந்த வெறியால்தான் நமது கண்களுக்கு இப்பேர்ப்பட்ட தோற்றங்கள் தெரிகின்றன: என்று கினைத்துக்கொண் டிருக்கும்போதே முன் அந்தப் பக்கம் சென்ற பெண் திரும்பவும் ஜன்னல் பக்கம் வந்த தாகத் தோன்றிற்று. உடனே கண்களே நன்ருகத் துடைத் துக்கொண்டு எழுந்து நின்று, பார்த்தது ஒரு பெண் தான்போல் இருக்கிறது. யார் என்று பார்ப்போம்: என்று நினைத்துத் தட்டித் தடுமாறிக் கதவைத் திறந்து பார்த்தாள். -

உண்மையாகவே ஒரு பெண் நிற்பதாகக் கண்டு ரங்க நாத், அம்மா ! இந்த நேரத்தில் நீ எங்கே வந்தாய் . யாரிடம் வந்தாய்' என்று கேட்டார்.

அப்பெண், கித்திரை மயக்கத்தில் பேசுபவளப்போல், " நான? நான? நாணு ' எங்கே வந்தேன்? எப்படி வங் தேன்?" என்ருள்.

ரங்கநாத் அவளுடைய கு ர ல க் கேட்டவுடனே

மெதுவாகக் கையைப் பிடித்து அழைத்து வந்து அங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/169&oldid=660549" இலிருந்து மீள்விக்கப்பட்டது