பக்கம்:இராஜேந்திரன்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கெடுவான் கேடு நினைப்பான் # 75

போனேன்; அவன் வந்தான், இவன் சண்டை போட்டான், அவன் கொல்வே னென்ருன்; அவனேக் கொன்றது யார்? நான்தான் கொன்றேனே? இல்லாவிட்டால் என்மேல் ரத்தம் எப்படி வரும் யார் கொன்றது என்று திட்டமாய்த் ெதரியவில்லை. வைரங்கள் - ஆம், வைரங்களால்தான் சண்டை. வைரங்களேப்பற்றி என்ன சண்டை அதுதான் தெரியவில்லை; நான்தான் கொன்றிருக்க வேண்டும்” என்று இப்படியே ஒரு வார்த்தைக்கும் மற்ருெரு வார்த்தைக்கும் தகவலில்லாமல் பேசினுள்.

அப்போது ரங்கநாத் கமலம்மாளேப் பார்த்து, "அம்மா! ராஜத்தை அனுப்பி வேறே புடவையும் ரவிக்கையும் எடுத்து வரச்சொல்லி உடைமாற்றி லக்ஷமியை அழைத் துப்போய் உறங்கவைக்க வேண்டும். ஜல்தியாய் எடுத்து வரச் சொல்லுங்கள்' என்ருர்,

அந்த அம்மாள் அப்படியே ஆக்ஞாபிக்க, ராஜம் சென் ருள். அப்போது லகழ்மி, நீங்கள் கூட வ்ராவிட்டால் யாராயிருந்தாலும் சரிதான்; நான் போகவே மாட்டேன். நீங்கள் சமீபத்தில் இல்லாவிட்டால் எனக்குப் பயமாகவே இருக்கிறது; எனக்கு என்ன பயம்? நான் யாருக்குப் பயப் பட வேண்டும். ஆமாம்; என் உடம்பில் ரத்தம் இருந்த தல்லவா? நான்தானே பூரீனிவாசனக் கொன்றேன்? அப் படித்தான் இருக்கும்; அதற்காகப் பயமா? @మడి); இன் னும் 12 தரம் அவன் உயிருடன் வந்தாலும் கொல்வேன், ஏன் எனக்கு பூரீனிவாசன் பேரில் அவ்வளவு கோபம்? அது தான் தெரியவில்லை, நான் யார்?' என்ருள்.

ரங்கநாத்: உனக்கு என் வார்த்தையில் கம்பிக்கை இருப்பதாகச் சொல்லுகிருயல்லவா? நான் சொல்வதை உண்மையாக நம்பு. நீ எவரையும் கொலே செய்யவில்லே, ஓர் எறும்பைக்கூட இம்சிப்பதைப் பார்க்கச் சகிக்காத

நீ பூரீனிவாசனை எப்படிக் கொன்றிருப்பாய் ரீனிவாசன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/174&oldid=660554" இலிருந்து மீள்விக்கப்பட்டது