பக்கம்:இராஜேந்திரன்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கெடுவான் கேடு நினைப்பான் 177

தான் சகல காரியங்களும் வெளியாகுமென்று சூரியோ தயத்தை எதிர்பார்த்திருந்தார்கள். சங்கநாத் லக்ஷ்மியின் ரத்தத்தைக் கழுவிய கோப்பையிலுள்ள தண்ணிரைக் கொண்டுபோய்த் தூரத்தில் ஊற்றிவிட்டு அவள் ரவிக்கை யையும் புடைவையையும் எடுத்துப் போர்வையுடன் எவருக் கும் தெரியாமல் ஒளித்துவைத்தார். அவர் சந்தேகங்களே நிவர்த்திப்பதற்காகவே சூரியன் வந்ததைப்போல் கீழ்த்திசை யில் செவ்வானம் படர்ந்து சூரியோதயம் ஆயிற்று. வழக்கம் போல் காலை 8.மணி யானதும், பலகாரங்களும் காபியும் எடுத்துக்கொண்டு ரங்கூனிலிருந்து பூரீனிவாசனுடன் வந்த வேதவல்லியம்மாள் பூரீனிவாசனுக்குப்பலகாரங்கள் கொடுப் பதற்காக வந்தாள். எப்போதும் மாமூலாகத் திறந்திருக்கும் கதவானது முடித் தாழ்ப்பாள்போட்டிருந்தது. அப்பா! சினு: சீனு' என்று முதலில் மெதுவாகவும், பின்னல் பெருங் குரலாயும் கூப்பிட்டுப் பார்த்தாள் பதில் இல்லை. தன்னுல் ஆனவரையில் கதவைத் தட்டினுள்; பேச்சில்லே. அங்கிருந்த வேலைக்காரணுகிய ராமசாமியை அழைத்துக் கூப்பிடச் சொன்னுள். அப்போதும் யாரும் பதில் சொல்ல வில்லை. அதற்குள்ளாக அடுத்த பக்கத்திலிருந்து ரங்க நாத்தும் வரவே, அவரிடமும் சொல்லி அவரையும் கூப் பிடச் சொன்னுள். இரவு வெகு நேரம் வரையில் விழித்தி ருந்ததால் அயர்ந்து கித்திரைசெய்கிருர்போல் இருக்கிறது என்ருன் ராமசாமி. இந்த ஜன்னல், அந்த ஜன்னல் எந்த ஜன்னலையும் திறக்க முடியவில்லை எல்லாம் உள்தாழ்ப் பாள்கள் போடப்பட் டிருந்தன. என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்ருர்கள்.

அப்போது வேதவல்லியம்மாள் அந்த அறையைத் திறக்கும். இரண்டாவது சாவி தன்னிடம் இருப்பதாகச் சொல்லி அதை எடுத்து வந்து திறந்து பார்த்ததில் உடம் இபல்லாம் நூற்றுக் கணக்கான, குத்துகள் கூரிய ஆயுதங்

A : . همسر

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/176&oldid=660556" இலிருந்து மீள்விக்கப்பட்டது