பக்கம்:இராஜேந்திரன்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#84 இராஜேந்திரன்

ராமசாமி. இப்போ ஞாபகத்துக்கு வந்துதுங்க கூப் பாடு போட்டுக்கிட்டு எழுந்திருச்சுப் போளுங்களா? போன தும், பாக்குக் கடிக்கிற நேரத்துக்குள்ளே டாண்னு பதி ணுெண்ணு அடிச்சுதுங்க.

இன்ஸ்பெக்டர்: இருவரும் அதுவரையில் என்ன செய்துகொண் டிருந்தார்கள் -

ராமசாமி: என்னுங்க, உங்களுக்குத் தெரியாதா? வயசுப் புள்ளேங்க, என்ன செய்யும்? இதெல்லாமா கேக்கிறதுங்கள்

இன்ஸ்பெக்டர்: சொல்லுகிருயா இல்லையா? அடே 648 ராமசாமி. சொல்லிடறேனுங்க, அவரைக் கூப்பிடா தீங்க. காகிதம் ஆடிக்கிட்டு இருந்தாங்க.

இன்ஸ்பெக்டர்: கூப்பாடு போட்டு எழுந்திருச்சாங் கன்னு சொன்னியே! என்ன கூப்பாடு போட்டார்கள்; எதற்காக மனஸ்தாபம் வந்தது:

ராமசாமி என்னுங்க, அவங்களுக்குள்ளே மனஸ்தாபம் வந்ததுண்ணு நான் சொன்னேன்? காகிதம் ஆடினுக் கூப்பாடு வராமே இருக்குமாங்க, எங்கேண்ணுலும் இரண்டு பேரும் வயசுப் புள்ளேங்க, என்னமோ எத்தனே ஆயிரம் ரூபாயோ தோத்துட்டேண்ணு சின்ன எஜமான் சொன் இங்க; கொஞ்ச நேரம் பொறுத்துக் காஷ்கீப்பர் ஐயா, அந்தச் சீட்டைஎடு; மாத்தாதே’ண்ணுங்க. அவுங்க, திருட குண்ணுங்க இவுங்க பல்லே உடைப்பேண்ணுங்க, அவுங்க என்னமோ சொன்னுங்க, இவங்க, பொம்மனுட்டிபேச்சு என் னத்துக்கு"ண்ணுங்க; கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன பண்ணுவே’ண்ணுங்க, இவுங்க, நீ மாத்திரம் கல்யாணம் பண் னிக்கிட்ட அப்பிடிச் செய்வேன் இப்பிடிச் செய்வேண்' ளுங்க.

இன்ஸ்பெக்டர்: என்னடா உளறுகிருய்! கல்யாணம் பண்ணிக்கிட்டா அப்படிச் செய்வேன், இப்படிச் செய்வேன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/183&oldid=660563" இலிருந்து மீள்விக்கப்பட்டது