பக்கம்:இராஜேந்திரன்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போலீசாரின் ஆராய்ச்சி #85

என்ருர்கள் என்ருயே. யார் அப்படிச் சொன்னது: என்ன செய்வேன் என்ருர்.

ராமசாமி: காஷ்கிப்பர் எஜமான்தான் சொன்னுங்க. கல்யாணம் பண்றதுக்கு முன்னே உன்னே வெட்டிப் போட றேண்ணுங்க். என்னுங்க, அவுங்க கோபத்திலே அப்படிச் சொன்னங்களேண்னு அவுங்கதான் இப்போ இப்பிடிச் செய்திட்டாங்கண்ணு எண்ணுதிங்க. அவுங்க ரொம்ப நல்லவுங்க, மேத்துக்கூட எனக்கு ஒரு ரூபா இனம் கொடுத்தாங்க. -

இன்ஸ்பெக்டர் மடையா! உன்னே அதெல்லாம் கேட்க வில்லை; அப்பால் கடந்ததைச் சொல்லு.

ராமசாமி: காஷ்கிப்பர் எஜமான் போனவுடனே அதோ

செத்துக் கிடக்காங்களே, அந்த எஜமான் என்னேக் கூப் பிட்டு, அடே ராமசாமி, பாவம் ரொம்ப நெரம் முழுச்சிக் கிட்டிருக்கே! நீ விட்டுக்குப் போண்ணுங்க. அதுக்கு, 'எனக்கு இண்ணெக்கிப் படுக்கேங்கோ: நான் போகக் கூடாது னனேன். நான் போகச்சொன்னு உனக்கென் னடா போரையா இல்லையா'ண்ணு; அடிக்க வந்தாங்க. அக்த ஐயா எப்பவும் அப்படித்தானுங்க. வேலைக்காரங் களேப் பளியா அடிப்பாங்க. ஊட்டுக்குப் போனுலும் செளக்கியமா உறங்கலாமுண்ணு போயிட்டேனுங்க. நீங்க சொல்லுங்க; இங்கே இருந்து ஏனுங்க அவுங்க கிட்ட அடி படனும்:

இன்ஸ்பெக்டர்: ஏன் போகச் சொன்னரென்று உனக் குத் தெரியுமா? இதற்கு முன்னுல் எப்போதாவது அப் படிப்போகச் சொல்லி யிருக்கிருரா?

ராமசாமி. பத்திலே எட்டிலே போகச் சொல்றது தானுங்க வயசுப் புள்ளிங்க இல்லையா?

இன்ஸ்பெக்டர்: வயசுப் பிள்ளேயென்பது வாஸ்தவக் தான். ஏன் போகச் சொல்லுகிருரென்று பார்த்திருப்பா யல்லவா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/184&oldid=660564" இலிருந்து மீள்விக்கப்பட்டது