பக்கம்:இராஜேந்திரன்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#38 இராஜேந்திரன்

லாமென்று சந்தேகப்பட்டார். அப்பால் பூதீனிவாசன் டைரி யைச் சோதிக்கையில் கொலை செய்யப்பட்ட அன்றைய தேதியில்,

இன்று இரவு ரங்கநாத்திடம் சீட்டாடியதில் 30,570 ரூபாய்கள் ஜயித்தேன். நான் சரியாக ஆடவில்லையென்றும் திருட்டு ஆட்டம் ஆடினேனென்றும் சொல்லி, கடைசியில் நான் சிட்டை மாற்றினதால் தான் ஜயித்துவிட்டதாகவும், ஆகையால் பாக்கியில்லையென்றும் வாதாடுவான்போல் இருக்கிறது. இருந்தாலும் விடக்கூடாது; ஆகா லக்ஷ்மி பின் பேரை எடுத்த உடனே அவனுக்கு வந்த கோபத்தை பும், 'நீ மாத்திரம் லக்ஷமியைக் கல்யாணம் செய்துகொள் ளப் பார், கல்யாணத்திற்கு முன் உன்னேக் கொன்று போடுகிறேன்' என்று சொன்னதையும் பார்த்தபோது எனக்கு எவ்வளவு பயமாக இருந்தது. ஒரு வேளை கொன்ரு லும் கொன்றுவிடுவான்; நான் எப்போதாவது திடீரென்று கொலே செய்யப்பட் டிருந்தால் என்னேக் கொன்றது ரங்க காத்தான் என்று தெரிவதற்காகவே இதை எழுதி வைக்கிறேன்’

என்று எழுதியிருந்ததைப் பார்த்ததும் சங்கநாத்தை விசாரிப்பதற்காக அழைத்துவரச் சொன்னர். அன்று சனிக்கிழமை யாதலால் இன்னும் ஒரு மணி நேரத்தில் அதாவது மூன்று மணிக்கு வருவதாகச் சொல்லியனுப்பி ர்ை அவர். அதற்குள் ரங்கநாத்தின் அறையைச் சோதிட் தற்காக மாஜிஸ்டிரேட்டிடம் வாரன்டு பெற்று ரங்கநாத் வரு முன்னம் பூட்டை அவருக்குத் தெரியாமல் வேறு சாவியால் திறந்து உட்சென்று பார்த்தார். ரத்தத் துளிகள் அந்த அறையிலும் காணப்பட்டன. ஒரு சோபாவிலும் அதிகமாக ரத்தத் துளிகள் இருக்தன. அப்பால் அவரு டைய அறைகள் இரண்டையும் தேடியதில் அழுக்குத் துணிப் பெட்டியில் சத்தம் சிந்தியிருந்த ஒரு புடைவையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/187&oldid=660567" இலிருந்து மீள்விக்கப்பட்டது