பக்கம்:இராஜேந்திரன்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25

சுற்றிப் பார்க்கவே ஒரு மூலையில் சக்திரோதயமானது போன்ற லாவண்ய சோபிதத்துடன் கின்றுகொண் டிருந்து ருக்மிணியைக் கண்டுவிட்டான்; அத்துடன் அவ் வாக்கி யத்தைப் பூர்த்தி செய்யவில்லை; சற்று நேரம் பொறுத்து,

ராவன். அதோ நிற்கும் பெண் அழகுள்ளவள்தான் என்று நான் ஒப்புக்கொள்ளுகிறேன். இருந்தாலும் அவ. இாக் கண்டால் குல் ஸ்திரியைப்போல் தோன்றுகிறது. குல ஸ்திரிகள் வேசியரைப்போல் பகட்டானி

என்னதான் .

பட்டுப் பட்டாவளிகளுமாய்ப் பரிமளங்

ஆபரணுதிகளும் - களோடு (சென்ட்) துலங்கிலுைம் அவர்களது கானிய பார் வையும் கூசும் உள்ளமும் கற்பு லக்ஷண வதனமும் நடை வது அவகா இன்னர் என்று தெரிவித்துவிடும். அவ் விதமே நஞ்சினும் கொடிய காமுக வேசியர் அன்றுதான் பூத்த மலர்போல் தம் மேனி மினுக்கி அடக்க ஒடுக்கம் பாராட்டிக் கற்புடைய மடவார்போல் நடிப்பினும் அவர் களது அகத்தழகு முகத்தில் தெரிந்துபோம். ஆகையால் இலவு காத்த கிளியைப்போல் நீ இங்கே கின்றுகொண்டு பெருமூச்சு விடுவதில் யாது பயன்? உன் பெருந்தன்மை எங்கே? உன் கெளரவமான மனேதர்மம் எங்கே: சீச்சி! நீயா இப்படியெல்லாம் கினைப்பது ஏதோ சற்று அழகான பெண்ணேப் பார்த்த மாத்திரத்தில் உன் புத்தி சஞ்சலம் அடைந்ததுபோல் இருக்கிறது. நீ சஞ்சலமடைவதாக ானே நேரில் பார்க்காமல் ஹரிஹரப் பிரம்மாதிகள் வந்து சொன்னுலும் நான் நம்பவே மாட்டேன். இப்போதுகூட உண்மையாக நீ இப்படிப் பிரமித்து நிற்கிருயென்று நான் நம்பவில்லை. நான் என்ன சொல்லுகிறேன் என்று பார்ப் பதற்காகவே இப்படி கிற்கிருய்போல் இருக்கிறது. ரெயி லுக்கு நாழிகை யாகிறது, வா, போவோம். -

இப்படிச் சொன்ன ராகவன் ராஜூவின் கையைப் பிடித்து இழுத்தான். ஆல்ை ராஜுவோ தான் கின்ற

莎莎

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/19&oldid=660399" இலிருந்து மீள்விக்கப்பட்டது