பக்கம்:இராஜேந்திரன்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போலீசாரின் ஆராய்ச்சி i83

செய்தவர்கள் இன்னரென்று திட்டமாகத் தெரியும், தயவு செய்து சொல்லும்.

- ரங்கநாத். எனக்கு இதைப்பற்றிய விஷயம் ஒன்றுமே தெரியாது; ர்ே என்னே இப்போதே கைதி ஆக்கிக்கொண்டு போனல் உம்முடன் வரத் தடை இல்லை.

இனி அவரிடம் கேட்டு அப் பெண்ணக் கண்டு பிடிப் பது கஷ்டமென்றும் வேறு யோசனைதான் செய்ய வேண்டு மென்றும் கினேத்துக்கொண்டு போலீஸ் கமிஷனரிடம் போய், நடந்த விருத்தாந்தங்களே இன்ஸ்பெக்டர் சொன் ஞர். ரங்கநாத் சொல்லும் கதையைப் பிரமாதப்படுத்தி, நமக்கு விரோதமாகச் சட்ட கிரூபண சபையில் கேள்விகள் கேட்பதோடு, போலீசாரின் அக்கிரமங்கள் என்னும் தலைப்பின் கீழ், பத்திரிகைகளில் பல வியாசங்களும் வெளி வரும். அத்துடன் நிற்காமல் சீமையில் உள்ள பார்லி மென்ட் மகா சபையிலும் இதைப்பற்றிப் பிரமாதமாகக் கேள்விகளும் கேட்பார்கள். இப்பேர்ப்பட்ட படித்த புத்தி சாலிச் சனியன்களிடந்தான் ஜாக்கிரதையாக வேலை செய்ய வேண்டும். நீர் முன்கூட்டியே சற்று ஜாக்கிரதை யுடன் சட்டப்படி நடத்தியிருந்தால் நலமாக இருந்திருக்கும். நமக்கு உண்மையென்று நன்ருகத் தெரிகிறது.

போலிஸார் செய்வதெல்லாம் அக்கிரமம் என்ற கூக் குரல் உண்டாகும் இக் காலத்தில் நம்மை ஒருபோதும் நம்பமாட்டார்கள். ரங்கநாத் சொல்வதுதான் வேத வாக் கென்று கினேப்பார்கள். ஆகையால் இன்னும் அவனுக்கு விரோதமாகச் சரியானபடி சாட்சியம் கண்டு பிடிக்கும் வரை யில் அவன் ஜோலிக்குப் போக வேண்டாம். ஆமாம்; எனக்கு ஞாபகத்துக்கு வந்தது. தண்டையர்ர்ப்பேட்டை யில் இருக்கும் லீலாவதி என்னும் பெண் விட்டிற்கு, ரீனி வாசன் போனதாகவும் பூரீனிவாசனிடம் அப்பெண் இரண்டு

இ-13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/192&oldid=660572" இலிருந்து மீள்விக்கப்பட்டது