பக்கம்:இராஜேந்திரன்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#94 இராஜேந்திரன்

மூன்று தரம் வந்து பேசிவிட்டுப் போனதாகவும் நினி வாசனேப் பார்த்து வந்த வேவுகாரர் சொன்னுர்கள். இ; உடனே போய் எப்படியாவது அவள் படத்தைப் பெற்றுக் கொண்டு வந்து ராமசாமியிடம் காண்பித்து, அவன் பார்த்தி பெண் அவள்தானு என்று விசாரிப்பதோடு விலாவதி யின் கோச்மானேயும் கூடுமானுல் இங்கே அழைத்து வந் தால் விசாரிக்கலாம்” என்ருர் கமிஷனர்.

அவர் சொன்னபடியே விட்டில் இல்லாததால் அவள் எடுத்து வரச் சொன்னதாக அவள் படத்தை வாங்கிக்கொண்டு லீலாவதியின் கோர் மானேயும் அழைத்து வந்தார்.

இன்ஸ்பெக்டர் போய், லீலாவதி,

படிப்பு வாசனையே அறியாதவன் ஆதலால் ரங்கநாத் தைப்போல் சட்டம் பேசாமல் இன்ஸ்பெக்டர் கூப்பிட்ட வுடனே காய்போல் அவன் ஓடி வந்தான். வரும் வழியில்

ہجی

}

சாமர்த்தியமாக விசாரித்ததில் கொலே நடந்த இரவு லிலா வதியை ருக்மிணி பாங்கிக்கு ஒரு பர்லாங்கு வரையில், தான் வண்டியில் ஏற்றி வந்ததாகவும் வண்டியை அங்கே கிறுத்தி விட்டு, லீலாவதி பாங்கியின் பக்கம் சென்று ஒரு மணி நேரத்திற்குப் பின் வந்து தன் வண்டியில் ஏறிக்கொண்டு விட்டிற்குப் போனதாகவும் சொன்னன். உடனே கமிஷன ரிடம் கொண்டுபோய் அவன் வாக்குமூலத்தை எழுதிக்

கொண்டார்கள்.

கமிஷனர் துரையவர்களுக்கு அப்போது ஒரு சந்தேகம் ஏற்பட்டதால், லீலாவதி போகும்போது அணிந்திருந்த உடையே திரும்பி வந்தபோது அணிந்திருந்தாளா வேறு உடை அணிந்திருந்தாளா என்று கேட்டார். அதே உடை தான் அணிந்திருந்தார்களென்று அவன் திட்டமாகச் சொன்னுன் ராமசாமியும் படத்தைக் கண்டதும் தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/193&oldid=660573" இலிருந்து மீள்விக்கப்பட்டது