பக்கம்:இராஜேந்திரன்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

##8 இராஜேந்திரன்

டைக்கு அனுப்பிவிட்டு, ரங்கநாத் மணியைப் பார்த்த: கொண்டே இருந்தார். 7-1.0 ஆனதும் போலீஸ் இன்ஸ்ெ டர் ஒருவர் ெதருவில் கின்றுகொண் டிருந்த, உடுப்புப் புே டாத போலீஸ்காரன் ஒருவனிடம் போய், 549 முத்து, தோளு என்ருர், அவன் சலாம்செய்து, "ஆம்" என்ருன்

"இன்ஸ்பெக்டர் சுப்பராயலு நாயுடு அவசர ஜே யாகத் தண்டையார்ப்பேட்டைக்குச் சென்றது உ னக் தெரியுமே! அவர் சொன்னபடி வீட்டிலிருந்து எ * வெளியில் போகாதபடி ஜாக்கிரைதயாகப் பார்த்துக் கொண்டிருக்கிருயா?” என்ருர்,

"ரங்கநாத்தைத்தான் பார்த்துக்கொள்ளச் சொன்ஞர் வேலைக்கானப்பற்றிச் சொன்னதாக ஞாபகம் இல்லை'.

'ஞாபகம் இல்லேயா பரம தடியா வேலைக்காரன் து போது போனன்? இதைப்பற்றி உனக்குக் கட்டாயமாகப் பிளாக் மார்க் கிடைக்கும். எப்படிப் போனுன்?”

"ஐயா! 5 கிமிஷங்களுக்கு முன்தான் தெருவில் வந்தான்.

இங்கே வந்துகொண் டிருந்த ஒரு ஜட்காவில் உடனே ஏறிய தும், தண்டையார்ப்பேட்டைக்குப் போ' என்ருன். அவ ஆம் வேகமாக ஒட்டிச் சென்ருன்.”

என்ன மந்த புத்தி படா உனக்கு? உன் இன்ஸ்பெக் டர் போன தண்டையார்ப்பேட்டைக்கே அவனும் போகிருன் என்பதை அறிந்தும் நீ அவனைப் போகவிட்டாயே! சரி, கடந்துபோனதைப்பற்றிச் சிந்திப்பதில் குணமில்லை! இனி மேலும் அசுவாரசியமாக இருந்தால் ரங்கநாத்தும் ஒடிவிடு வான். வா, என் பின்னலேயே” என்று அட்டகாசமாகக் சொல்லிவிட்டு உள்ளே சென்ருர்,

"ஐயா! தங்களே கான் எப்போதும் பார்த்த தில்லையேi தங்கள் திருநாமம் யாது' என்று ஈனக் குரலாக அவன் இன்ஸ்பெக்டரைக் கேட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/197&oldid=660577" இலிருந்து மீள்விக்கப்பட்டது