பக்கம்:இராஜேந்திரன்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போலீசாரின் ஆராய்ச்சி i89

அவர் கேட்காதவர்போல் மெத்தை அறையின் படி யண்டை போனதும் வாய் பேசாமல் மெதுவாக காட்டி, 'உள்ளே போய்ப் பார்' என்ரும்.

భ2...

அவன் உள்ளே அடி எடுத்து வைத்ததுதான் தாம தம். சங்கநாத் போலிஸ்காரன் தொண்டையைப் பிடித்துக் கொண்டார். இன்ஸ்பெக்டர் உடையுடன் வந்த கோவிக் தன் தாம் தம்முடன் தயாராகக் கொண்டுவந்திருந்த நூல் கயிற்ருல் அவன் கால்களேயும் கைகளேயும் கட்டிவிட்டுச் சத்தம் போடாதபடி தம் ஜே.பியில் தயாராகக் கொண்டு வந்திருந்த பஞ்சை எடுத்து அவன் வாயில் வைத்து ஒரு துணியால், பஞ்சு கீழே விழாமல் கட்டிவிட்டு அவனேப் பார்த்து, "உன்னே இப்படிச் சில நேரம் ஹிம்சையில் வைப்ப தற்காக நான் அதிக வருத்தப்படுகிறேன். இருந்தாலும் அக் கஷ்டத்திற்கு உள்ளாக்கியதற்காக இதோ உன் ஒரு மாதச் சம்பளமாகிய 15 ரூபாய் கோட்டுகளே உன் ஜேபி யில் போடுகிறேன். இன்னும் அரை மணிநேரத்தில் உன்னே விடுதலே செய்வார்கள். நீ புத்திசாலியாக இருந்தால் ஜேப்பியில் இருக்கும் கோட்டுகளேப்பற்றி ஒன்றும் சொல்ல மாட்டாய், நேரம் ஆகிறது; போய் வருகிறுேம் என்று சொல்லிவிட்டு, ரங்கநாத் துணிப் பெட்டியை எடுத்துக் கொண்டு கதவை மூடிப் பூட்டிவிட்டு வரவே, சங்கநாத்தை அழைத்துக்கொண்டு ராகவன் வீட்டண்டை போர்ை.

அங்கே தோட்டத்தில் ஒரு கிழவியுடன் கின்றுகொண் டிருந்த லக்ஷ்மி ரங்கநாத்தைக் கண்டதும் ஓடிவந்தாள். இரண்டாம் பேருக்குத் தெரியாமல் லக்ஷ்மியையும் ரங்கநாத் தையும் தம் வண்டியில் ஏற்றிக்கொண்டு, போலிஸ் இன்ஸ் பெக்டர் கதவுகளே மூடினதும் வண்டிக்காரன் கீழ்ப்பக்கமாக வண்டியை வேகமாக ஒட்டிச் சென்ருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/198&oldid=660578" இலிருந்து மீள்விக்கப்பட்டது