பக்கம்:இராஜேந்திரன்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிந்தனின் கட்ைசி ஆராய்ச்சி 2姆路

கோவிந்த கிலயம் திருவல்லிக்கேணி 34-3போலிஸ் கமிஷனர் துரையவர்களுக்கு,

§ { * - எழும்பூர்.

அனபாாகத கனம ஐயா,

திங்ேகள் நேற்றைய தினம் பல தடவைகளில் என்னி டம் நேரில் பேச வேண்டுமென்று டெலிபோன் மூலமாய்க் கூப்பிட்டதாகவும் நான் வீட்டில் இல்லாததால் எனது வேலைக்காரன் நான் வீட்டில் இல்லையென்றும் எப்போது திரும்பி வருவேனென்று தெரியாதென்றும் சொன்னதாக வும் தெரிந்துகொண்டேன். நான் கேற்று இரவு விட்டிற்கு வரும்போது மணி பதினென்று ஆகையாலும், அந் நேரத் தில் வந்து தங்களே கித்திரையிலிருந்து எழுப்ப இஷடப்பட வில்லை ஆதலாலும், இன்று காலேயில் வர எனக்குச் செளகரியம் இல்லாததாலும் தங்களே உடனே வந்து பார்க் காததைப்பற்றி மன்னிக்கும்படி கேட்டுக்கொள்ளுகிறேன். நான் சென்ற பதினேந்து தினங்களாகத் தாங்கள் இப் போது முக்கியமான கேஸ்களாகக் கருதும் ருக்மிணி பாங்கி யின் திருட்டைப்பற்றியும் ருக்மிணி பாங்கியின் வெளி விட் டில் நடந்த கொலையைப்பற்றியும் விசாரித்துக் கொண் டிருப்பதோடு அநேகமாகத் துப்பும் துலக்கிவிட்டேன். நான் கினேக்கிறபடி எல்லாம். சரியாக நடந்தால், இன்னும் 48 மணி நேரத்திற்குள் தங்களுக்குச் சமாதானமாகும்படி சகல மும் ருஜுப்படுத்துகிறேன். கிற்க, எனது நண்பர் இன்ஸ் பெக்டர் சுப்பராயலு நாயுடவர்கள் முந்தா நாள் இரவும் நேற்றுப் பகலும் ரங்கநாத், லக்ஷ்மி, போலிப்போலிஸ் இன்ஸ் பெக்டர் முதலியவர்களேயும், அவர்கள் ஏறிப் போன வண்டி யையும் தேடி அதிகமாக அலுத்திருக்கிருர்கள் ஆதலால் அவர்களுக்கு மூன்று தினங்களுக்கு ரஜா கொடுக்கும்படி யாகவும் தங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/204&oldid=660584" இலிருந்து மீள்விக்கப்பட்டது