பக்கம்:இராஜேந்திரன்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிந்தனின் கடைசி ஆராய்ச்சி 2籍?

தயவுசெய்து தாங்கள் வேறு வேலைகள் வைத்துக்கொள் ளாமல் தங்கள் பங்களாவிலேயே இருக்கக் கோருகிறேன். அவ் வேலையைத் தவிர வேறு வேலையாகத் தாங்கள் என் ஜனப் பார்க்க விரும்பினுல் தயவுசெய்து எப்போது டெலி போன் மூலமாகக் கூப்பிட்டு என் வேலேக்காரனிடம் சமா சாரம் தெரிவித்தாலும் -ேமணி நேரத்துக்குள் நான் தங் களே நேரில் பார்க்கிறேன்.

இப்படிக்கு, தங்கள் கண்பன்,

கோவிந்தன்.'

இை த வாசித்துப் பார்த்ததும் சுப்பாயலு நாயுடவள் கள் கோபத்துடன் கடிதத்தைக் கமிஷனர் துரையவர்களி டம் கொடுத்தார். அவர் வாங்கிக் கொண்டு பின்வருமாறு சொன்னுர்:

போலீஸ் கமிஷனர் : மிஸ்டர் சுப்பராயலு என்ன தங்கள் கோபம் இன்னும் திரவில்லையே! இக் காகிதம் தங்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுக்க வில்லையா?

சுப்பராயலு நாயுடு: என்னதான் கெட்டிக்காரகை இருந் தாலும் என்போன்றவர்களே ஏளனம் செய்வதே அந்தக் கோவிந்தனுக்கு எப்போதும் வழக்கம் ஆகிவிட்டது. அவன் செய்திருக்கும் கேலியைப் படித்துவிட்டு எவ்வாறு சந்தோஷமாக இருக்கக் கூடும்?

கமிஷனர் : நாயுடுகாரு கோவிந்தன் பல தடவைகளில் நாம் கண்டு பிடிக்க முடியாமல் திண்டாடும் கேஸ்களேத் துப்புத் துலக்கி இருக்கிருர் அல்லவா ஆகையால் அவர் சாமர்த்தியம் நமக்கு இல்லை என்பதை நாம் ஏன் ஒப்புக் கொள்ளக் கூடாது? வாஸ்தவமாக இக் கேசில் கோவிக்தன் வேலே செய்து வருவதே எனக்குத் தெரியாது. தெரிவித் திருந்தால் நாம் இவ்வளவு கஷ்டம் எடுத்துக்கொண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/206&oldid=660586" இலிருந்து மீள்விக்கப்பட்டது