பக்கம்:இராஜேந்திரன்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிந்தனின் கடைசி ஆராய்ச்சி Żë9

தப்போகிருேம். ருேம் சந்தோஷமாக.இரும். ஏன் பொருமை: நமது சக்தி அவ்வளவுதான்.

அப்பால் கோவிந்தன் கேட்டுக்கொண்டபடியே இன்ஸ் பெக்டருக்கு ரஜா கொடுத்து வீட்டிலேயே இருக்கச் சொன்னர். ஒரு வேளே திடீரென்று கோவிந்தனுக்கு நமது உதவி தேவை இருக்கும். ஆகையால் அவர் சொன்ன பிரகாரம் விட்டிலேயே இரும்' என்று சொல்லி அனுப்பி விட்டார். கிற்க, கோவிந்தன் தன் வீட்டிற்கு ரங்ககாத்தை யும் லக்ஷ்மியையும் அழைத்துப் போனர். போனவுடன், லகழ்மிக்குப் புத்தி ஸ்வாதீனம் இல்லாமல் சிதறிப் போயிருந் ததால் அவளே ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ளும்படி தன் பத்தினியிடம் ஒப்பித்துவிட்டு ரங்கநாத்தைப் பார்த் துப் பின்வருமாறு கேட்டார்.

கோவித்தன் ! ஐயா. ரங்கநாத் கர்ன் கேட்கும் கேள்விக ளுக்குத் தயவுசெய்து உண்மையான பதில் அளிக்க டும். சங்கோசப்பட்டுக்கொண்டு எதையும் மறைக்க வாவது மாற்ற வாவது கூடாது. இப்போதே எனக்கு அதிகமாகத் தங்கள் காரியாதிகள் தெரியும். ஆகையால் நான் அரை குறையாகச் சந்தேகப்படுகிற கேள்விகளே மட்டும் கேட்கி றேன். தயவுசெய்து முன்பின் யோசியாமல் சரியான பதில் உரையுங்கள்.

ரங்கநாத் : சாயங்காலம் தாங்கள் காகிதம் ஏன் கையில் கொடுத்தவுடனேயே நான் உண்மையை ஒளிக்கா மல் சொல்வதாக வாக்களித்தேன். தங்களுக்கு இன்னும் சந்தேகம் ஏன்?

கோவிந்தன் : பாங்கியில் களவு போனதாகக் கண்டு பிடித்ததற்கு முந்திய இரவு நடந்த விஷயங்களே விவரமாகச் சொல்லக் கோருகிறேன். முக்கியமாகத் தாங்கள் லீலர்

இ-14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/208&oldid=660588" இலிருந்து மீள்விக்கப்பட்டது