பக்கம்:இராஜேந்திரன்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 இராஜேந்திரன்

ராஜா அடே ராகவா! நீயா எனக்கு கற்புத்தி புகழ் டப் போகிருய் போதும், போதும், சிச்சி வாயை மூடு. இந்த சங்கநாதர் சாட்சியாகச் சொல்லுகிறேன். என்னி நேரிட்ட போதிலும் சரிதான். இப்பெண்கள் சிரோமணி யைக் கட்டாயப் பிரயத்தனத்தாலாவது சுகித்து ஆச்ை திருவேனே அல்லாது ஒருபோதும் விடேன். முடியாவிட் உால் கொள்ளிடத்தில் விழுந்து சாவேனே யொழியக் சென்னே திரும்பவே மாட்டேன். இது சத்தியம்! சத்தியம்!! சத்தியம்!!! -

இனி அந்தச் சமயத்தில் கற்புத்தி புகட்டப் பிரயாசைப் படுவதில் சுகிர்தமில்லையென்றும், அவன் மனப் போக்கின் படியே பேசித் திருப்புவதுதான் உசிதமென்றும் அப்படித் திருப்பாவிட்டாலும் தன் நண்பனுக்கு யாதொரு இங்கும் நேரிடாதபடி தான் கூட இருந்து வேண்டிய காரியாதிகளே முடிக்க வேண்டுமென்றும், தன் நண்பன் மோகாந்தகாரகை இருப்பதால் சுய புத்தி இருக்காதென்றும் ஆகையால் அச் சமயத்தில் தனியாய் விட்டுப் போவது உசிதமல்லவென் அம் தீர்மானித்து ராகவன் கூடவே இருந்தான். ராஜபோகும்படி சொன்னதற்குத் தான் அன்று போகவில்லை யென்று மட்டும் சொல்லிவிட்டான். - -

இதற்குள்ளாக கூட்டம் கலந்துவிட்டதால் ருக் மிணியும் ரங்கம்மாளும் வீட்டிற்குப் போகப் புறப்பட்டார் கள். பின்னுல் சற்றுத் துாரத்தில் ராஜூவும் ராகவனும் அவர்களேப் பின்தொடர்ந்து அவர்கள் எங்கே போகிருர்க ளென்று கவனித்துச் சென்ருர்கள். ருக்மிணி தன் வீட்டை அடைந்ததும் அவர்கள் அந்த வீட்டைக் குறிப்பாகப் பார்த் துக்கொண்டு திரும்பி, பூநீரங்கத்திலேயே மேல் அடையவ ளஞ்சான் விதியில் 617-வது இலக்கமுள்ள, தமக்கு அறி முகமான பூநீரங்ககிலேயம் என்ற பெயருள்ள கட்டடத்தில் போய் ஜாகை வைத்துக்கொண்டார்கள். அங்குள்ள பிர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/21&oldid=660401" இலிருந்து மீள்விக்கப்பட்டது