பக்கம்:இராஜேந்திரன்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிந்தனின் கட்ைசி ஆராய்ச்சி 2} {

ரங்கநாத் பாங்கியில் களவு போவற்கு முன் சில தினங் களாகப் பேச்சு வாக்கில் லீலாவதி, பாங்கியின் இரும்புப் பெட்டியைப்பற்றியும் அதைத் திறக்கும் வழிகளைப்பற்றி யும் பேசிக்கொண்டே இருந்தாள். நான் அவள் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லி வந்தேன். திருட்டுப்போன முந்திய நாளுக்கு முந்திய நாள் இரவு, வழக்கம்போல்,லில: வதியின் விட்டிற்குப் ப்ோனபோதும் அப்படியே பூட்டு களேப்பற்றிப் பேசிவிட்டு, அப்போது போட்டிருக்கும் தம் டைத் திறக்கும் பெயர் என்ன என்று கேட்டாள். ஆந்தப் பெயரை எனக்கும் மாறு ராகவனுக்கும் தவிர மற் றவள் களுக்குத் தெரிவிக்கக் கூடாதென்று சொன்னேன். எனக்குக் கூடவா சொல்லக் கூடாது. நான் என்ன உங் கள் பாங்கியின் இரும்புப் பெட்டியைத் திறந்துவிடுவிேஞ: என்று லிலாவதி கேட்டாள். ..

எவ்வளவு அக்தரங்க மானவர்களுக்கும் தெரின்

கூடாது. ஆகையால் அதைப்பற்றி வருத்தப்படா என்று சொல்லிவிட்டேன். அப்போது 5 டகக் கம்ப்ெ களேயும் அக் கம்பெனிகளில் இருக்கிற நடிகர்கள், புெ களே வெகு தந்திரமாகக் கெடுத்துவிடுவதில் மிக்க தே பெற்றவர்களாக இருப்பதையும், அவர்களே மன்னுதி மன் னர்கள் என மயங்கி மானம் உள்ள பெண்களில் அநேகர் மதி மோசம் ஆகி இருப்பதையும் பணக்காரர்களிற் பல மாற்ருகவும், கடனுகவும் அடகு வைத்துககொள்ளு யாகவும் பை பையாக ரூபாய்களும் நகைகளும் தந்து ஏமா றிப்போயிருப்பதையும் குறித்து வெகு நேரம் பேசிக்கொண் டிருந்துவிட்டு, நாளே நாம் நாடகத்திற்குப் போவோமா? என்று க்ேட்டாள்.

நாடகத்திற்குப் போவதில் எனக்குப் பிரியம் இல்: விட்டாலும், சிற்சில புண்ணிய சரித்திரங்களைத் தவிர்த்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/210&oldid=660590" இலிருந்து மீள்விக்கப்பட்டது