பக்கம்:இராஜேந்திரன்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிந்தனின் கட்ைசி ஆராய்ச்சி 215

திர்ந்துவிடும் என்றும் சொன்னுள். அப்படியே தீர்ந்திருக் கலாம். இதில் ஆச்சரியப்பட வேண்டியது என்ன இருக் கிறது?

கோவிந்தன் சரிதான். தங்களுக்குத் திருப்திகரமாக இருந்தால் எனக்கும் சந்தோகவுந்தான். தாங்கள், வெளுத்த தெல்லாம் பால்’ என்று எண்ணி, பெண்கள் என்ருல் எல் லோரும் பெண்கள் எனக் கருதி மயங்கிவிட்டீர்கள். எதுவும் தனக்குத்தானே கைப்பொருள் கஷ்டப்பட்டு அநுபவித் தால்தான் தெரியும். .

ரங்கநாத்தைப் படுத்துக்கொள்ளச் சொல்லிவிட்டுக் கோவிந்தன் லீலாவதியை அழைத்து வந்தபோது அணிக் திருந்த கிழவன் வேஷத்துடன் லீலாவதியை வைத்திருக் கும் இடத்திற்குச் சென்றர். அங்கே அவர் உள்ளே சென்ற தும் லீலாவதி மிகுந்த கோபத்துடன் அவரைப் பார்த்து, 'என்னே ஏய்த்து இவ்விடத்தில் கொண்டுவந்து சுமார் ஐந்து மணி நேரமாகச் சிறை வைத்த காரணம் என்ன? நீர் வந்த பின் உம்மைக் கண்டு, கேட்டுவிட்டு நீர் திருப்திகரமான பதில் சொல்லாவிடில், கூச்சல் போட்டால் தெருவில் போகப்பட்டவர்கள் வந்து விடுதலை செய்துவிடுவார்கள். அப்போது என் மனப் போக்கின்படி போய்விடலாம் என்று கினைத்துக்கொண்டு நீர் வரும்வரை சாந்தமாக இருந்தேன். என் சுபாவத்திற்கு, இப்படி ஒரு பக்கத்தில் அடைபட் டிருப்பது கஷ்டமாக இருக்கிறது. தயவு செய்து உடனே விவரமாகத் தெரிவிப்பதாகச் சொன்ன விஷயங்களேத் தெரிவியுங்கள்” என்ருள்.

கோவிந்தன் : லிலர்வதி உன்னே அழைத்து வந்து வைத்த விஷயங்களே விவரமாகச் சொல்லிவிடுகிறேன். அப்பால் நீ உடனே பேர்க வேண்டுமென்று அபிப்பிராயப் பட்டால், நீ கூச்சல் போட்டு வெளி ஜனங்களின் ஒத்தாசை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/214&oldid=660594" இலிருந்து மீள்விக்கப்பட்டது