பக்கம்:இராஜேந்திரன்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

发笼酶 இராஜேந்திரன்

இருந்தாலும் தங்களுக்கு எவ்வளவு தெரியும் என்று அறிந்துகொள்ள விரும்புகிறேன்.

உடனே கோவிந்தன் தாம் இந்தக் கேஸில் துப்பு ஆராய் ஆரம்பி த்தது முதல், தாம் கண்டுபிடித்தவற்றை யெல்லாம் விவரமாகச் சொன்னர், லீலாவதி அதிக ஆக்க ரிய முற்று, இவ்வளவு கண்டு பிடித்த பின் என் ஒத்தாசை யால் தங்களுக்கு என்ன பலன்' என்ருள். நான் ஊகித் தது சரியா அல்லவா என்று திட்டமாகத் தெரிந்துகொள் வதற்காகத்தான்” என்று சொல்லித் தமக்கு ஏற்பட்ட சந் தேகங்களே நிவர்த்தி செய்துகொள்வதற்காக உண்மை யான பதிலே உரைக்கும்படி அவளிடம் கேட்டார்.

அவள் அவர் கேட்டுக்கொண்டபடியே உண்மையான பதில் உரைத்தாள் என்பது கோவிந்தனுடைய சந்தோஷ கரமான முகக் குறிப்பால் தெரிந்தது. அப்பால் லீலாவதி தான் இனி கடந்துகொள்ள வேண்டிய விதம் என்ன வென்று கேட்டாள். கோவிந்தன் அப்போது அவள் வெளியிற் போவது அபாயகரமாக முடியுமென்றும் தாம் சொல்லுகிறபடி அங்கிருந்தால் அவளுக்கு எந்த விதமான கஷ்டமும் நேரிடாமல் தாம் பாதுகாத்துக் காப்பாற்றுவ தாகவும் தாம் கேட்டுக்கொண்டபடியே கடக்க வேண்டுமென் ஆறும் சொன்னதன்பேரில், கோவிந்தன் வார்த்தையின்படி கடப்பதாக அவள் ஒப்புக்கொண்டாள். தான் சங்கநாத்தைப் பார்க்கக் கூடுமோ என்று கோவிந்தனேக் கேட்டாள். அவ ளேப்போலவே சங்ககாத்தும் வேருேர் இடத்தில் மறைக் திருப்பதால் அவரைப் பார்க்க முயல்வது இருவருக்கும் ஆபத்தை விளைவிக்க ஹேதுவாகும் என்று அவர்

சொன்னுர்.

—O——

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/219&oldid=660599" இலிருந்து மீள்விக்கப்பட்டது