பக்கம்:இராஜேந்திரன்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்பாராத சம்பவங்கள் 223

கால வேளேகளில் விட்டில் ன் சும்மா இருக்க வேண்டும் என்று வெற்றிலே, பாக்கு, பழம், ரொட்டி, பிஸ்கோத்து இகாஞ்சம் வாங்கிக் கொண்டுவந்து விற்று வருகிறேன். பாவம்! தங்களேப் பார்த்தால் நல்லவராகத் தோன்று கிறது. பெரிய வம்சத்தில் பிறந்தவர்போல் இருக்கி றது. ஏதோ கால வித்தியாசத்தால் இந்த இடத்தில் வசிக்கிறீர்கள்போல் இருக்கிறது. தங்களுக்கு வேலை செய் யவும் யாரும் இல்லை. இந்த இடத்தில் இருந்துகொண்டு கஷ்டப்படுவதைவிட, தங்களுக்கு இஷ்டம் இருந்தால் என் எஜமான் வீட்டில் வந்து இருக்கலாம்.

'நான் பொழுதுக்கும் உங்கள் செளகரியங்களே அங் கிருந்தே கவனிக்கக் கூடும்; வீட்டிலேயே ஒரு பசு மாடு இருக்கிறது. பால் கறந்து கொடுக்கிறேன். எஜமான்கள் இஷ்டப்பட்டுக் கொடுத்ததைக் கடைசியில் பெற்றுக் கொள்ளுகிறேன். இல்லாவிட்டாலும் பரவா யில்லை. தங் கிள் என்னுடன் வரும்படி நான் கட்டாயப்படுத்துவதாகத் தாங்கள் கினேக்க வேண்டாம். தங்களுக்கு இஷ்டம் இருந் தால் வாருங்கள் என்ருன்.

அவர், சற்று முன் பின் யோசனே செய்யவே, தங்க ளுக்கு வர இஷ்டம் இல்லேபோல் இருக்கிறது. நான் வெகு துராம் போக வேண்டி இருப்பதால் உத்தரவு கொடுங்கள்; நான் போகிறேன். காலையில் என்னுல் வர முடியாது. நாளேச் சாயங்காலம் வேண்டுமானல் வருகிறேன் என்ருன்.

உன்னுடன் வருவதற்கு ஆட்சேபம் இல்லை. ஆல்ை அங்கே வேறு யாராவது வருவார்களோ என்னமோ! வேறு வேலைக்காரர் யாராவது இருக்கிருர்களோ என்று

3 *

தான் யோசிக்கிறேன்.

"ஐயா! எனக்கு அர்த்தம் ஆயிற்று. தங்களேப் போன்ற

கனவான்கள் தலே கால் தெரியாமல் அமோகமாகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/222&oldid=660602" இலிருந்து மீள்விக்கப்பட்டது