பக்கம்:இராஜேந்திரன்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்பாராத சம்பவங்கன் 225

மியூசியம் தியேட்டர் என்று சொல்லும் ஒரு நாடக சாலேயும் ஆக எட்டு நாடகப் பந்தல்கள் இருக்கின்றன.

“அவைகளேத் தவிர மேல் நாட்டுக் காதலின் ஆபாசங் க்ளேக் காட்டுகிற பையாஸ்கோப் கம்பெனிகளும்; வினி மோட்டகிராப் கம்பெனிகளும், மெளன்ட்ரோட்டில், கெயிடி, வில்லிங்டன், எல்பின்ஸ்டன் என்னும் மூன் ஆறும், தங்க சாலையில், கிரெளன் என்று ஒன்றும், புரசைபாக்கத்தில், குளோப் தியேட்டர் என்று ஒன்றும் ஆக ஜந்து கம் பெனிகள், ஒரு நாளேக்கு ஒவ்வொன்றிலும் இரண்டு ஆட் டங்கள் ஆடிக்கொண் டிருக்கின்றன.

'அம்மட்டோ இடை இடையே சர்க்கஸ் கம்பெனிகளும் 5 jÄTS) Tij ÖFTS5 வந்துகொண்டே இருக்கின்றன. பாட்டுக் கச்சேரிகளுக்கும் காலட்சேபங்களுக்கும் கணக்கு இல்லை. " ، ست مه. ب : - * . شنهم .:. RO) د حم .ث وی مسجم - میم مام میه: : கோகர்ஜான், பார்வதிக்குட்டி முதலிய துார தேசப் பெண்களே விக்டோரியா பப்ளிக் ஹாலில் கொண்டுவந்து வைத்து வேறே கச்சேரிகள் நடத்துகிருர்கள்.

“இவ்வளவு போதாதென்று ஒவ்வொரு தெருவிலும் குறைந்தது ஒரு டஜன் காபி ஹோட்டல்களும் மிட்டாய்க்

జాగా ! ாங்ன்ெ (β, ιπαβαγηπ-κπ αξra: α. (δ. α θα αιτι கடைகளும இருக்கின்றன. போலிஸாருக்குத் தெரிந்தும் தெரியாமலும் வாலாயமாகச் சூதாடும் இடங்கள் சிலவும்

இருக்கின்றன.

வயதுப் பிள்ளைகளேக் கெடுப்பதற்கென்றே இவ்வளவு சாதனங்கள் அமைந்திருக்கும்போது உங்கள்மேல் குறை கூறுவதற்கு இல்லையே. கிராமாந்தரங்களில் பவுன் பவு கைச் செலவு செய்தாலும் இந்தத் தமாஷாக்களில் ஒன்று கூடக் கிட்டாது. இந்த விபரீதங்கள்தாம் நாம் முன்னே விட அதிக நாகரிகர்கள் என்பதைக் காட்டுகின்றன்வாம்! என்ன பேதைமை !

இ-15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/224&oldid=660604" இலிருந்து மீள்விக்கப்பட்டது