பக்கம்:இராஜேந்திரன்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

225 இராஜேந்திரன்

"தங்களுக்குக் கஷ்டம் வந்த காரணத்தை எனக்குத் தெரிவிக்க வேண்டாம். எவருக்கும் தெரியாமல் எங்கள் எஜமான் வீட்டில் தாங்கள் ஏகாந்தமாக இருக்கலாம். அங்கே தாங்கள் இருப்பதாக எவரும் சந்தேகிப்பதற்குக் கி.ட இடம் இல்லை. அப்பால் தங்கள் இஷ்டம்” என்ருன்.

அவர் வருவதாக ஒப்புக்கொண்டு ஒரு வண்டியை அழைத்து வரச் சொன்னுர், பெரியவர் தெருவில் போனதும் ஒரு வண்டி அவர் வரவை எதிர்பார்த்து அவருக்காகவே காத்திருப்பதுபோல் அங்கே கின்றது. அவர் வண்டிக்காரனிடம் பேசிவிட்டு உள்ளே வந்து, வேண்டி கொண்டுவந்து விட்டேன்' என்ருர்,

"இந்தத் தெருவில் இந் நேரத்தில் வண்டி அகப்பட் _இ கி.மி.அ அதிருஷ்டங்தான். இதோ வருகிறேன்' என்று சொல்லி, பெரியவரையும் தம்முடன் அழைத்துப் போய்த் துணியால் மூடி வைத்திருந்த சுமார் மூன்றடி உயரம் உள்ள ஒரு வஸ்துவை அவரை எடுத்து வண்டியில் வைக்கச் சொல்லி, வீட்டை முடிச் சாவியை எடுத்துக்கொண்டு இருவரும் வண்டியில் வந்து எறியதும் வண்டி வேகமாகக்

வண்டிககான பெரியவர் சொன்ன அடையாளத் தின்படி ஒரு மாடி வீட்டுக்கு முன் கொண்டுபோய் வண்டியை நிறுத்தின்ை. பெரியவர் வண்டியில் இருந்து இறங்கியதும், " ஜட்கா வண்டிக்காரனுக்கு எட்டணுக் கொடுத்து அனுப்புங்கள் ; நான் கதவைத் திறக்கிறேன்' என்று சொல்லிவிட்டுத் தம் ஜே.பியிலிருந்து சாவி ஒன்றை எடுத்துக் கதவைத் திறந்ததும், பெரியவர் வண்டி யில் கொண்டுவந்த வஸ்துவை எடுத்து வரும்போதே வந்தவரையும் தம்முடன் அழைத்துக்கொண்டு உள்ளே போனதும் கதவைத் தாழ்ப்பாள் இட்டுவிட்டு அங்கே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/225&oldid=660605" இலிருந்து மீள்விக்கப்பட்டது