பக்கம்:இராஜேந்திரன்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

223 இராஜேந்திரன்

நேரமாக வந்தவர் தம்முடன் எடுத்து வந்த வஸ்துவைக் கூர்மையாகச் சோதித்துப் பார்த்து ஜாக்கிரதையாகத் திறந்து பார்த்ததில் எடுத்து வந்த வஸ்து ஒரு காளிகா தேவியின் விக்கிரகம் என்று கண்டார்.

அதன்மேல் போர்த்திருந்த துணியை அவிழ்த்த அதும் ஒர் உயிருள்ள தேவதையைப்போல் கண்கள் ரத்த வர்ணமாய்த் தகதகவென நெருப்புப் பொறி பறப்பது போல் ஜோதியாக இருந்தன. அவ்வுருவத்தின் முன் பக்கம் பூராவும் அரை அங்குலச் சுற்றளவுள்ள துவாரங்கள் காணப்பட்டன. அவ் வுருவத்தைத் தொடாமலே முன் பக்கத்தின் வழியாகத் துவாரங்களே உற்று கோக்கியதில் தகதகவென்று மின்னும் கூர்மையான ஈட்டி முனேகள்

உட்புறம் இருப்பதுபோல் காணப்பட்டன. சுமார் ஒரு முழ அாசத்திற்கு அப்பால் கின்றுகொண்டு நீண்ட இடுக் கியால் ஒரு சட்டியை இழுத்துப் பார்த்தார். அது அசை

  • _、リ

பின்னுல் ஏதோ சூட்சுமம் இருக்க் வேண்டுமென்று கினைத்து அவ் வுருவத்தின் பின் பக்கத்தில் போய் கின்று பார்த்தார். அங்கே கடிகாரங்களுக்குக் கொடுக்கும் சாவிபோல் ஒரு சாவியும் ஒரு பொத்தானும் இருந்தன. து.ாரத்தில் கின்றுகொண்டு கொம்பால் அந்தப் பொத் தானே அமுக்கினர். அமுக்கியதுதான் தாமதம் அது வரையில் உயிர் அற்று இருந்த விக்கிரகமானது திடீரென்று உயிர் பெற்று எழுந்ததுபோல் ஒருவிதமான பயங்கரத் தொனியுடன் ஒரு முழ உயரம் எழுந்தது. அதன் உடம்பில் உள்ள ஒவ்வொரு துவாரத்தினின்றும் ஒவ்வொரு சட்டி வெளி வந்து சிலம்ப வித்தைக்காரன் சுற்றுவதைப்போல சுமார் ஐந்து நிமிஷம் ஈட்டிகளேச் சுற்றிக்கொண்டே இருந் egł பின் அசையாமல் கின்றுவிட்டது. மறுபடியும் ஒரு தரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/227&oldid=660607" இலிருந்து மீள்விக்கப்பட்டது