பக்கம்:இராஜேந்திரன்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்பாராத சம்பவங்கள் 237

யாமல் தபால் மூலமாக ராஜேந்திரனுக்கு அனுப்பச் சொல்லி என்ன பாடு பட்டாள்?

வைரங்களே எடுக்கும் விஷயம் தனக்குத் தெரிக் திருந்தால் தான் ஒரு நாளும் இதற்கு உடன்பட் டிருக்கமாட் டாள் என்று சொல்லி, எவ்வளவு தூரம் கெஞ்சிக் கேட்டாள். நிரபராதியான ரங்கநாத்தின்பேரில் சந்தேகம் ஏற்படாமல் போயிருந்தால் அவள் ஒன்றும் சொல்லி யிருக்கமாட்டாள். ரங்கநாத்தின்பேரில் ஒரு நாளும் சந்தேகம் ஏற்படாது என்று நாம் மூவரும் அவளுக்குத் தெரிவித்ததால்தான், தான் இதில் சம்மந்தப்பட்டதாகவும், இல்லாவிட்டால் சேர வேமாட்டாள் என்றும் எத்தனே தரம் சொன்குள். அவள் கேட்டுக்கொண்டபடி வைரங்களே இன்று சாயந்திரத்திற்குள் திரும்ப அனுப்பாவிட்டால், நாளேக் காலேயில் போலீஸ் கமி ஷனரிடம் போய்ச் சகலமும் சொல்லிவிடுவதாகவும், அத ல்ை, தான் தண்டனை அடைய க்ேரிட்டபோ திலும் பரவா. இல்லை என்றும், கடைசியாக வற்புறுத்திக் கூறிவிட்டுப் போனளே!

அவள் என்ன ஆேைளா தெரியவில்லை. இதற்குள் ளாக அவள் போலிசில் தெரிவித்து அவர்கள் நம்மைத் தேடிக்கொண் டிருக்கிருர்களோ என்னமோ? தெரியவில்லை. இேதா இருக்கிறது பணப் பெட்டியின் சாவி, கணக்குப்படி ரூபாய்கள் சரியாக இருக்கின்றனவா என்று பார்.

அங்கிருந்தவர் வாய் பேசாமல் பெட்டியைத் திறந்து கோட்டுகளே எண்ணிப் பார்த்தார். மொத்தம் இருபத் தைந்து லட்சத்து நாற்பதாயிரத்துப் பதினெட்டு ரூபாய் கள் இருந்தன. அவர் எண்ணிக்கொண் டிருக்கும்போதே. கோபாலாச்சாரியார் பின்வருமாறு பேசிக்கொண்டிருந்தார்.

கோபால்ாச்சாரி நீ முகதா நாள் இரவு வந்து கேட்ட போது அந்த பூதீனிவாசன் பயல் என்ன சொன்னன்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/236&oldid=660616" இலிருந்து மீள்விக்கப்பட்டது