பக்கம்:இராஜேந்திரன்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரதகSணேயின் அலங்கோல்ம் 25

விட்டின் கதவைத் தட்டி கதவைத் திறந்ததும் உள்ளே பிரவேசித்து துரக்கிருதிமாய் என் மனுேபீஷ்டத்தை நிறை வேற்றி விடலாமா? சீச்சி, ஒருகால் அவள் புருஷனுவது வேறு யாராவது இருந்து இங்கே ஏன் வந்தாயென்று நையப் புடைத்தால் என்செய்வது அடிபடுவதற்கு நான் பயப்படவில்லை. அடித்தாலும் அடிக்கட்டும்; அதைப்பற்றி அக்கறையில்லை; அப்பால் ஜாக்கிரதைப்பட்டு என் மனே பீஷ்டம் நிறைவேருதபடி செய்துவிடுவார்களே! ஆகை யால் சாம பேத தான தண்டம் என்னும் சதுர்வித உபாயங் களால்தான் சாதிக்கவேண்டும். இந்த மூன்று வழிகளி லும் என் எண்ணம் கிறைவேருவிட்டால் கடைசியில்தான் நான்காவது உபாயமாகிய தண்டம் உபயோகப்படுத்த வேண்டும்.

சி, சி, சி! இந்த எண்ணங்களே யெல்லாம் கினைப்பவன்

நானு? உலகத்தோரெல்லாம், அவனைப்போல் உத்தம சிரேஷ்டன் கிடையாது” என்று கினேக்கும் ராஜூவின் மனத் திலா இப்பேர்ப்பட்ட கெட்ட எண்ணங்கள் உதிக்கின்றன. மாத்ருவத் பாதாரேஷ=" என்று நீதி சாஸ்திரத்தில் நான் படிக்கவில்லையா எனது மனத்தில் இந்தக் கெட்ட எண் ணங்கள் நிலைக்கக் கொஞ்சமாவது இடம் தரக்கூடாது. கொஞ்சம் இடம் விட்டால் நம்மைக் கட்டாயமாய் ஏமாற்றி விடும். இப்போதே ஜாக்கிரதைப் படாவிட்டால் கமது நல்ல பேருக்கு ஹானி வந்துவிடும். ஆஹா அவளேப் போல் அழகான ஸ்திரியை நான் இதுவரையில் எங்கே யாவது பார்த்ததுண்டா? இல்லைவே இல்லை. அவளே அடையும் பாக்கியம் யாருக்குக் கிடைக்கும். அவள் என் கண்முன் பட்டதே நான் செய்த தவப்பேற்ருல்தான். அவ்வளவு தவசிரேஷ்டரென்றும் ராஜ ரிஷியென்றும் பேர் வாங்கிய விசுவாமித்திரரே மேனகையைக் கண்டதும் தமது தவ கிலேமையை விட்டுப் பிசகினரென்ருல் நான் பிசகு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/24&oldid=660404" இலிருந்து மீள்விக்கப்பட்டது