பக்கம்:இராஜேந்திரன்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவிந்தன் விவரித்துச் சொல்லல் 257

மாகத்தானே இருக்கிறது. இந்த வண்டியை நான் அன்றே பார்த்தேனே அன்று இரவுக்குள் பழைய வர்ணத்தை மாற்றி இம்மாதிரி வர்ணம் போடச் சாத்தியப்படாதே.

கோவிந்தன் ; அதுவா? மேலே அழுக்குப் படியாதபடி வர்ணத்தைப்போலவே தோன்றும்படி அவ்வளவு பிகு வாய் அடித்திருக்கும் படுதா. அப் படுதாவை 5 கிமிஷங் களில் போட்டு, 5 கிமிஷங்களில் கழற்றிவிடலாம். அந்தப் படுதாதான் தங்களே ஏமாற்றிவிட்டதுபோல் இருக்கிறது. சமுத்திரக் கரைகுப் போனவுடன் என் வேலைக்காரன் படுதாவைக் கழற்றிவிட்டான்.

இன்ஸ்பெக்டர். ராஜேந்திரன் வசம் இருக்கும் சாவி யால்தான் திறந்திருக்கிறதென்று தெரிந்தும் அவர்மேல் சந்தேகம் இல்லையென்று சொன்னிர்களே அதெப்படி? மேலும் இந்த ராஜேந்திரன்தான், பூரீனிவாசன் பதிறைரை லகம் ரூபாய்கள் செலவழித்த விஷயம் நம்மிடம் சொன் இரா? கோவிந்தனிடம் சொன்னதைப்போல் நம்மிடத்தி லும் சொல்லியிருந்தால் நாமும் கண்டுபிடித் திருக்கலாம் அல்லவா? பொது ஜனங்கள் போலிஸாரிடம் சரியானபடி நம்பிக்கைவைத்துச் சமாசாரங்களே விவரமாகச் சொல்லா மற் போய்விடுவதால்தான் கேஸ்கள் பாழாகின்றன.

கமிஷனர் : சுப்பராயலு நாயுடுவாள்! தாங்கள் பொரு மையின்பேரில் இவ்வாறு பேசுகிறீர்களே தவிர வேறல்ல. ராஜேந்திரனுக்கும் ராகவனுக்கு மாவது அல்லது ராஜேக் திரனுக்கும் சங்கநாத்துக்கு மாவது விரோதம் இருப்பதாக எதாவது ருஜுவாயிற்கு அப்படி இருக்க ஏன் அந்த வீண் கேள்வி மேலும் பூட்டைப்பற்றிய விஷயம் நம்மிடம் சொன்னதைப்போல்தானே கோவிந்தனிடமும் சொன்னர். அவர், மாஸ்டர் கீ’ விஷயத்தைப்பற்றிக் கேட்டாரே, காம் கேட்டோமா? மேலும் ராஜேந்திரனுக்கும், ருக்மிணி பாங் கிக்கும் பண நெருக்கடி உண்டாவென்று க்ோவிந்தன்.

இ-17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/256&oldid=660636" இலிருந்து மீள்விக்கப்பட்டது