பக்கம்:இராஜேந்திரன்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2# இராஜேந்திரன்

வதிதானு என்றும், அதற்காகத்தாளு ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்தார்கள் என்றும், திருடினது ராகவன் படுக்கை அறையின் வழியாகத்தானே என்றும் கேட்டுச் சந்தேக நிவர்த்தி செய்துகொண்டேன்.

13. கடவுளை நம்பினுேர் கைவிடப்படார்

மூர்ச்சை அடைந்ததும் ராஜேந்திரனேக் கோவிந்தன் சோபாவில் படுக்க வைத்துவிட்டு, வரதாச்சாரியாரையும் ருக்மிணியையும் சந்திக்கத் துறைமுகம் சென்று அவர்களேச் சக்தித்தார்.

வரதாச்சாரி: கோவிந்தா, ரங்கநாத் வரவில்லையே ஏன்? கோவிந்தன்: நான் ரங்கநாத்திடம் சொல்ல வில்லை. வரதாச்சாரி: இன்னும் கேஸ் முடிவு பெறவில்லையா? ரங்கநாத் எங்கே இருக்கிருன்?

கோவிந்தன் : ரங்கநாத் குற்றவாளி அல்லவென்றும் குற்றம் செய்தவர்கள் இன்னுர்தான் என்றும் நேற்று இரவு தான் திட்டமாக ருஜுவாயிற்று.

வரதாச்சாரி: இவ்வளவு சாமர்த்தியமாகத் திருடியவன் turf -

கோவிந்தன்: ருக்மிணி பாங்கியின் சொந்தக்காரரான ராஜேந்திரன் என்பவருடைய மகளுகிய பூரீனிவாசன்.

வரதாச்சாரி : யார்! யார் ராஜேந்திரன் மகளு? எனக்குத் தெரிந்தவரையில் ராஜேந்திரனுக்குக் கல்யாணம் இல்லையே. அப்படி இருக்க அவருக்கு மகன் எங்கிருந்து வந்தான்?

இதுவரையில் வரதாச்சாரியுடன் வந்த பெண், தன் னேச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்றுகூடக் கவனி யாமல் இருந்தவள்-இந்தச் சம்பாஷணை ஆரம்பித்த உடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/259&oldid=660639" இலிருந்து மீள்விக்கப்பட்டது