பக்கம்:இராஜேந்திரன்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுளை நம்பினுேர் கைவிடப்பட்ார் 261

தனது கவனத்தை இதில் செலுத்தியதாகக் கோவிந்தன் அறிந்தார்.

கோவிந்தன் . அதைத்தான சொல்ல வந்தேன். தாங் கள் முழுவதையும் கேளுங்களேன். அதற்குள் அவசரப் படுகிறீர்களே! -

சுமார் இருபது வருஷங்களுக்கு முன் ராஜேந்திரன் சட்டக் காலேஜில் வாசிக்கும்போது, திருச்சி செயின்ட் ஜோஸப் காலேஜ் மாணவர்களுடன் பந்தாடுவதற்காகத் திருச்சி வந்தாராம். அப்பொழுது எல்லோரும் வேடிக்கை யார்த்தமாக பூதிரங்கநாதரைத் தரிசிக்க வந்தார்களாம். - வரதாச்சாரி கோவிந்தா இந்தப் பழைய கதை எல் லாம என்னத்திற்கு? நான் கேட்ட கேள்விக்குத் தயவு செய்து பதில் சொல்லுங்கள்.

கோவிந்தன்: ஐயா! தயவு செய்து என்னே மன்னியுங் கள். எனக்கு எது பழைய கதை என்றும் எது புதிய கதை என்றும் தெரியாது. தங்களுக்கு இண்டம் இருந்தால் நான் சொல்லுகிறபடி கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். இல்லாவிட்டால் தங்கள் இஷ்டம்போல் யாரையாவது கேட்டுக்கொள்வதில் ஆகேஷபம் இல்லை.

(வரதாச்சாரியுடன் வந்த பெண், அவர் இஷ்டப்படியே சுருக்கமாகச் சொல்லச் சொல்லுங்கள்' என்றுள். உடனே வரதாச்சாரி கோவிந்தனிடம் சுருக்கமாகச் சொல்லச் சொல் லிக் கேட்டுக்கொள்ள, அவர் தமக்குத் தெரிந்தவரையில் சுருக்கமாகச் சொல்வதாகச் ச்ொல்லிப் பின்வருமாறு சொன்னர்.)

கோவிந்தன் நிரங்கம் கோவிலுக்குள் ராஜேந்திரன் வந்ததும், அங்கே பூரீரங்கநாதரைத் தரிசிக்க வந்திருக்த ஒரு பெண்ணேக் கண்டாராம். கண்டதும் காமுற்ருராம். அப் பெண்ணின்மேல் இருந்த பிரியத்திற்குத் தம் உடல், பொருள், ஆவி ஆகிய மூன்றையும் ஏக காலித்தில் இழக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/260&oldid=660640" இலிருந்து மீள்விக்கப்பட்டது