பக்கம்:இராஜேந்திரன்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Żóź இராஜேந்திரன்

%8

நேரிடினும், அப் பெண்ணே அடையாமற் செல்வதில்லை என்றும் சாத்தியம் இல்லாவிட்டால் காவேரி ஆற்றிலேயே உயிர் துறப்பதென்றும் ரங்கநாதர் சாட்சியாக ஆணே இட் டுக்கொண்டாராம். அப்பால் கோபண்ணு என்னும் ஒரு தரகர் மூலமாக, ரூபாய் இரண்டாயிரம் கடன் வாங்கி, அப் பெண்ணின் சிற்றன்னே வசம் கொடுத்து, அப் பெண் இப் பேர்ப்பட்ட அக்கிரமமான செய்கைக்குச் சம்மதிக்கமாட்டாள் என அறிந்து, அப் பெண்ணுக்கு மயக்க மருந்தைக் கொடுத்து, கோபண்ணு விட்டிற்கு அழைத்து வந்து, அவள் மயக்கத்துடன் இருக்கும்போதே ராஜேந்திரன் தம் மனுேபீஷ்டத்தை நிறைவேற்றிக்கொண்டு ஜல்தியாக வந்துவிடும்படி கோபண்ணு சொன்னுராம். ராஜேந்திரன் பீைஷ்டத்தைப் பூர்த்தி செய்துகொண்டவுடன், காம வெறி தீர்ந்துவிட்டதால் தமக்கு இயற்கையாக உள்ள கல்ல புத்தி தோன்றிவிடவே, அப் பெண்ணச் சமாதானப் படுத்திவிட்டுச் செல்லக் கருதி, அவள் மயக்கம் த்ெளியும் வரையில் இருந்து, அவளுக்கு மயக்கம் தெளிந்தவுடன் எப்

தம் மே

படியோ அவளேச் சமாதானப்படுத்திவிட்டு அவள் தற் கொலே செய்துகொள்வதில்லை என்ற வாக்குறுதியும் அவ. ளிடம் பெற்றுக்கொண்டு, தம் ஞாபகார்த்தமாகத் திமது வைர மோதிரத்தையும் தம் தலைக்குட்டையையும் வைத்துக் கொள்ளும்படி அவளேக் கேட்டுக்கொண்டு, அவள் குறிப் பிட்ட இடத்தில் அவ்விரு வஸ்துக்களையும் வைத்துவிட்டு வந்துவிட்டாராம்.

மூன்று மாதங்களுக்குப் பின் ராஜேந்திரன் சாந்திக் கல்யாணம் செய்துகொள்ளத் தம் மனேவியின் விட் டிற்குச் சென்று நலங்கிட உட்கார்ந்துகொண்டு பெண் னேப் பார்க்கையில் பெண்ணேக் காணுேமாம். எங்கே தேடியும் பெண் அகப்படாததால், ராஜேந்திரன் எழுந்து போய் மாடியில் உட்கார்ந்து சிந்தித்துக்கொண்டிருக்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/261&oldid=660641" இலிருந்து மீள்விக்கப்பட்டது