பக்கம்:இராஜேந்திரன்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 இராஜேந்திரன்

பெண் மாத்திரம் யாரென்று எனக்குத் தெரிய வேண்டும். அப்படியே கடித்துக்கூடத் தின்றுவிடலாம் என்று, அவ் வளவு கோபம் எனக்கு இருக்கிறது; பாருங்கள். அப் புருஷனே இன்னும் எத்தனே வருஷங்களுக்குத்தான் சோதிக்கிறது.

வரதாச்சாரி. அவள் சோதிக்கிருள் என்று உமக்கு எப்படித் தெரியும்? -

கோவிந்தன். எனக்கா எப்படித் தெரியும் என்று கேட்கிறீர்கள் அவள் மகனே மட்டும் தகப்பனிடம் அனுப்பி விடத் தெரிந்தது; தனக்கு வர வழி தெரியாமல் போய்விட் உதுபோல் இருக்கிறது. இந்தச் செப்பிடு வித்தை யெல்லாம் யாரிடம் காட்டுகிறது?

வரதாச்சாரி : ர்ே சொல்வது ஒன்றும் புரியவில்லையே. யார் மகனே யார் எங்கே அனுப்பினுர்கள்?

கோவிந்தன் என் வயிற்றெரிச்சலே மட்டும் கிளப்பாதே :புங்கள். நான் சொல்கிறேன்.

சென்சீனப் பத்திரிகைகளில் விளம்பரம் வெளியானதும், ராஜேந்திரன் சங்கூன் போய் ருக்மிணிக்கு ஞாபகார்த்த மாகத் தாம் கொடுத்து வந்த மோதிரத்தையும் தலைக்குட் டையையும் ருக்மிணியின் கடிதத்தையும் அடையாளம்

• - :سہ، سہ% - - - -് -്. கண்டு பூரீனிவாசனேயும் வேதவல்லியையும் அழைத் வந்ததும், பின் பூரீனிவாசன் பதிறைரை லட்சம் ரூபாய்கள் உண்டியல்கள் கொடுத்து வாங்கினதும் கடைசியாக

கக்மிணியின் மகத்திற்காக-ாக்மிணிக்கம் ε"- τα... . Ο κ. ருகமணாயன முகததறகாக-ருகமணககும் தமககும பிறநத ^ ... ..." . . ...! s8 سمبابوه ب * - - பிள்ளேயென்ற அபிமானத்திற்காக-யூரீனிவாசன், ராஜேந்

திரன் நண்பரான ராகவனே, வாய்க்கு வந்தவாறெல்லாம் ఫి. ‘ , , .ہم " ه است .TM+ - - - . திடடியதை பொறுததும், முடிவில் ரீனிவாசன்,

களுடன் சதியாலோசனை செய்து, லீலாவதியின் உதவியால்

... o.o.

சங்கநாத்திடம், பூட்டின் பேர் அறிந்து, திருடி, பின் தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/263&oldid=660643" இலிருந்து மீள்விக்கப்பட்டது