பக்கம்:இராஜேந்திரன்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்வுளை நம்பினுேர் கைவிடப்பட்ார் 2籍了

றிசையும் நோக்கி, மனப் பிராந்தியால் எதிர்ப்படும் கானலை ஜலமென்று நம்பி, அறிவு மயங்கி, கஷ்டத்தோடு கஷ்டமாக நெடுங் தூரம் போய்ப் பார்த்தும், உபகாரம் இல்லாமல் போவதைப்போல், அநேக தடவைகளில் என் ருக்மிணி சமீபத்தில் இருப்பதாகக் கனவுகள் பல கண்டு, கண். திறந்து பார்க்கையில் நான் தனியாக இருந்ததைப் போல், இன்றும் ருக்மிணியின் தோற்றம் தெரிகிறதுபோல் இருக்கிறது. இனி இந்த ஜன்மத்தில் நான் ருக்மிணியை உயிருடன் பார்ப்பேன் என்ற நம்பிக்கை எனக்குக் கிஞ் சித்தாவது இல்லை. இனிமேல் இப் பிராணனே வைத்

கொண்டு

烹开雳安 أنمينبي

இவ்வளவு கஷ்டத்துடன் ஜீவிப்பதில் கான் அடையும் பயன் என்னவோ? இதுகாறும் என் ருக்மிணி யைப் பிரிந்து பட்ட வேதனைகள் போதும். இனி பிராணத் தியாகம் செய்துகொண்டு இந்த நீங்காக் கவலையை ஒழிப் பதுதான் சரி. -

அப்போது ருக்மிணி, நாதா' என்ருள்.

அவ்வளவுதான். ராஜேந்திரனுக்கு இருந்த மயக்கம் முற்றும் தெளிந்து சட்டென்று எழுந்து, தான் கேட்ட குரல் யதார்த்தமாக ருக்மிணியினுடையதே என்றும், எதி ரில் கிற்பது உண்மையாகவே ருக்மிணிதான் என்றும், கண்டுகொண்டவராக, ருக்மிணி கடைசியாக என்மேல் உனக்கு நிச்சயமான தயை பிறந்ததா? என்று சொல்லி, அவளே இறுகத் தழுவிப் பன்முறையும் அவள் இரு கன் னங்களிலும் முத்தம் கொடுத்தார்.

ருக்மிணியும் அவர் இஷ்டம்போல் அவர் ஆசை திரு. கிற வரையில்-திருவதுதான் ஏது! ஏதோ அந்த கி.மி ஷத்திற்குத் திருப்தியாகிற வரையில்-அவருக்குத் தன்னே விட்டுக் கொடுத்துச் சும்மா இருந்து வியாதியாக் இருப்பதால், அவரை உட்காரும்படி வேண்டிக்கொண்

足一för。

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/266&oldid=660646" இலிருந்து மீள்விக்கப்பட்டது