பக்கம்:இராஜேந்திரன்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 இராஜேந்திரன்

தமக்கு ஏற்பட்ட வியாதி மன வியாதியே ஆதலின் அதற்கு ருக்மிணி என்ற அவிழ்தம் கிடைத்ததும், அந் தப் பிணி திர்ந்து போயிற்று என்றும், இனித் தம்மிலும் பாக்கியவான் இல்லையென்றும் அவர் புளகாங்கிதத்தோடு கூறினர். அப்பால் இந்த ஆபத்தான சமயத்தில் எங்கி ருந்து வந்தாள் என்றும் அதுவரையில் எங்கிருந்தாள் என்

- .3 - * بید o - - . గు -

ஆறும், இதைப்போல் ஒத்த ஆயிரம் கேள்விகளே ராஜேந்தி சன் எக காலத்தில் அடுக்கடுக்காகக் கேட்டார். அதற்கு ருக்மிணி தன்னுல் கூடியமட்டும் பதில் சொல்லிக்கொண்டு வந்தாள்.

அவர்கள் பேச்சு ஓயவில்லை. பிரிந்தவர் கூடினுல் பேசவும் வேண்டுமோ?

சுமார் ஒரு மணி நேரம் ஆனவுடன் கோவிந்தனும் வரதாச்சாரியும் கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்து, ராஜேந்திரனுக்கு உடம்பு எப்படி இருக்கிறது என்று கேட் டார்கள். ராஜேந்திரன் தமக்குச் சுகக் குறைவு ஏதும் இல்லையென்றும் தம்மைப் பாதித்து வாட்டிய நெடு காட்

பிணி இப்போது திர்ந்துவிட்டதால் தம்மைப்போல் பூலோகத்திலேயே பாக்கியவான் வேறு எங்கும் கிடையாது என்றும் சொன்னுள். கோவிந்தன் சிரித்துக்கொண்டே, "மனேவியைப் பார்த்தவுடனேயே இப் பூலோகத்திலேயே தங்களேவிடப் பாக்கியவான் இல்லையென்று நினைத் துவிட் டிர்களே!. புத்திரன் இல்லாத குறை ஒன்று இல்லையா?” என்று கேட்டார். அதற்கு ராஜேந்திரன் முகத்தைச் சற் அறுச் சுளித்தார்.

கோவிந்தன் : நண்பரவர்களே! நான் எப்போதும் வேடிக்கையாகப் பேசப்பட்டவன் அல்ல 5ra Lঞ্জ தங்களுக் குத் தெரியும். தங்களுக்கு மிக்க கெளரவமான புத்திரர் ஒருவர் இருக்கிரு.ர். அவர் யாரோ என்று நினைக்க வேண் டாம். தங்கள் பிரியமான மினேவி ருக்மிணியம்மாள் வயிற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/267&oldid=660647" இலிருந்து மீள்விக்கப்பட்டது