பக்கம்:இராஜேந்திரன்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுள நம்பிர்ே கைவிடப்படர் 2姆

றில் பிறந்தவர்தாம். பூநீரங்கநாதர் கிருபையால் பூநீரங்கத் தில், உங்கள் முதற் சக்திப்பிலேயே உற்பத்தியானவர் தாம். வேடிக்கையார்த்தமாகப் போலிப் புத்திரனை அந்தத் திருட்டு பூரீனிவாசனக் குறிப்பிடுகிறேன் என்று கினேயா தீர்கள் தங்கள் புத்திரனேப் பார்க்க விரும்பினுல் என்னு டன் கூட வாருங்கள். நான் காண்பிக்கிறேன். - ராஜேந்திரனே அழைத்துப் போய்ப் பக்கத்து அறை யில் இருந்த ரங்கநாத்தைக் காட்டி, "இவர்தாம் தங்கள் உண்மையான புத்திரர். ரங்கநாத் ராஜேந்திரன்தான் உமது பிதா' என்று சொன்னர். அவர் சொல்லி வாய்மூடு. முன் ராஜேந்திரன் ரங்கநாத்தை இறுகத் தழுவி முத்தமிட் டார். ரங்கநாத் ஏதும் சொல்லத் தோன்ருமல் விழித்துப் போர்ை. ராஜேந்திரரா நமது பிதா என்று ஆச்சரிய பர் வச சானுர் கோவிந்தன் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து சந்தோஷமாகத் தம் மனம் குளிரப் பிதா, புத்திரர் இருவரை យុវើ பார்த்துக்கொண் டிருந்தார்.

தாம் இழந்துவிட்டதாக நினைத்த தமது பிரானேசுவரி யையும் தமது புத்திரனேயும் ஏக காலத்தில் அடைந்ததற். காக ராஜேந்திரன் எவ்வளவு சந்தோஷம் அடைந்திருப்பார் என்று நாம் எழுதச் சாத்தியம் இல்லை.

அன்று மத்தியான்னம் சாப்பாட்டிற்குப்பின் ருக்மிணி அத்தனே வருஷ காலமாக எங்கே சென்றிருந்தாள் என்று. விவரமாகச் சொல்லும்படி ராஜேந்திரன் கேட்டார்.

ருக்மிணி. நாதா! சோப்ன முகூர்த்தத்திற்குத் தாங். கள் வந்ததும் தெருவில் உங்களுக்கு ஆரத்தி எடுக்கும் போதே எவருக்கும் தெரியாமல் ஜன்னல் வழியாகத் தங் களேப் பார்த்தேன். பூநீரங்கத்தில் என் ஓர் இரவு சமிப்புக் காக இரண்டாயிரம் ரூபாய் கொடுத்த பிரபு தாங்கள்தாம் என்றும், தங்களே நான் திட்டியதும் மற்ற விஷயங்களும் என் ஞாபகத்திற்கு வந்ததும், என் மனத்திற்கு வெகு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/268&oldid=660648" இலிருந்து மீள்விக்கப்பட்டது