பக்கம்:இராஜேந்திரன்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

275 இராஜேந்திரன்

வேதனேயாகி, தங்கள் முன் எதிர்ப்படவே கூடாதென்று பிராணத் தியாகம் செய்துகொள்வதே மேலென்றும் என் மனத்தில் பட்டுவிட்டதால், தாங்கள் வீட்டிற்குள் அடி யெடுத்து வைக்குமுன் நான் பின் வாசல் வழியாகப் பறந்துவிட்டேன்.

எல்லோரும் மாப்பிள்ளேயைப் பார்க்கும் கோலாகலத் தில் இருந்ததால் என்னைக் கவனிப்பார் யாரும் இல்லை. அப்போது இரவு சுமார் ஏழு மணி இருக்கும். எவருக்குங் தெரியாமல் கிணற்றில் விழுந்து இறப்பதே சரியென்று கிச்சயித்துக் கிணற்றின் கரைமேல் ஏறி, ஹரி, ஹரி, ரங்கா! வெங்கடாசலபதி நான் இதுவரையில் செய்த என் பாவங் களே மன்னித்து என்னே உன் பாதத்தில் சேர்த்துக்கொள்! என்று சொல்லிக் கிணற்றில் குதிக்கப் போகும் சமயத்தில் பின்னுல் இருந்து ஒரு குழந்தையை அலக்காகத் துரக்கு வதைப்போல், என் சிற்றப்பாவாகிய வரதாச்சாரியார்

என்னத் துரக்கிக்கொண்டார்.

என் கல்யான காலத்தில் கோபித்துக்கொண்டு போன என் சிற்றப்பா, பிளுங்கில் வியாபாரம் செய்து, தனவந்தர் ஆகி, அநேக வருஷங்களுக்கு அப்பால், நான் சிறு குழந்தை யாக இருக்கும்போது என்பேரில் அவருக்கு இருந்த பிரியத் தாலும் அபிமானத்தாலும் என்னேப் பார்ப்பதற்காகவே முன் கூட்டித் தெரிவிக்காமல் தம் மோட்டார் வண்டியில் வந்ததாகவும், ஜல ஸ்பரிசத்திற்காக வண்டியைச் சற்றுத் து.ாரத்தில் | கிறுத்திவிட்டுக் கீழே இறங்கியவர், கால் கை சுத்தி செய்துகொண்டு அதுஷடானம் செய்துகொள்ளக் கிணற்றண்டை வந்ததாகவும், அந்தச் சமயத்தில் வயதுப் பெண்ணுகிய நான் தன்னங் தனியாகக் கிணற்றண்டை வரவே, தாம் சற்று மறைந்துகின்றதாகவும், அப்பால் நான் பிரானத் தியாகம் செய்துகொள்ள உத்தேசித்ததை அறிந்து, என்னேத் தப்புவிப்பதற்காகச் சமீபத்தில் வந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/269&oldid=660649" இலிருந்து மீள்விக்கப்பட்டது