பக்கம்:இராஜேந்திரன்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வானதாகவும் தெரிந்தது. அப்பால் கோவித்தன் வேது ஜோலியாக வெளியே போவதாகச் சொல்லிப் போனுர், அப்போது ராஜேந்திரன் ருக்மிணியைத் தம் மடியின்மீது உட்கார வைத்துக்கொண்டு அவள் கூந்தலைத் திருத்திக் கொடுத்துக்கொண்டே பின் வருமாறு கேட்டார்.

ஏாஜேந்திரன்: ருக்மிணி நீரங்கத்தில் கடந்தேறிய விஷயங்களுக்கு உன்மேல் தப்பிதம் இல்லே என்று எனக்குத் திட்டமாகத் தெரியும் என்பதை நீ அறிந்திருக்கும்போது உன்னல் எனக்குக் கொடுக்கப்பட்ட வாக்குக்கு முற்றும்

தெய்வாதினமாக உன் சிற்றப்பாவால் கோப்பாற்றப்பட்ட பின்னும் சுமார் இருபது வருஷ காலமாக என்னத் துன்பத்திற்கு ஆளாக்கிவிட்டு, கான் உயிருடன் இருக் கிறேனு இல்லையா என்றுகூடக் கவனியாமல் ஒரே இவராக்கியமாக இருந்தது எதனுல் சொல் பார்ப்போம்.

ருக்மிணி : நாதா! நான் சொல்லும் கசரணங்கள் தங்க ஞக்குச் சரியென்று தோற்றுமோ என்னமோ எனக்குத் தெரியாது. என் மனத்தில் அப்போது தோன்றிய விஷயங்களே ஒளிக்காமல் சொல்லிவிடுகிே றன். அவைகள் எப்படி இருப்பினும் அங்கீகரித்து நான் செய்த அவிவேக ான காரியத்திற்கு மன்னிக்கும்படி கேட்டுக்கொள்ளு இறேன். சன் தங்களேப் பார்த்தவுடன் ரீாங்கத்தில் கடந்த காரியத்திற்குப் பின் தங்கள் கண்ணில் படுவதை விடப் பிராணனே விடுவதே சிலாக்கியம் என்னும் ஒரே எண். னத்தால் தூண்டப்பட்டு வீட்டில் இருந்து வெளியேறி விட்டேன்.

அன்று ரீரங்கத்தில், நான் உமது மனேவியர்கவே உண்மையில் இருந்திருந்து, இன்னுெரு. அங்கிய புருஷன் சன்ஆன ச்ே செய்தவாறு மானபங்கப்படுத்தி இருந்தால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/273&oldid=660653" இலிருந்து மீள்விக்கப்பட்டது