பக்கம்:இராஜேந்திரன்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§

கடவுனே நம்பினுேர் கைவிடப்பட்சர் 27

அப்பேர்து உமது மனம் எப்படி இருந்திருக்கும்? என்று கேட்டதற்குத் தாங்கள் என்ன ஜவாபு சொன்னிர்கள் என்று ஞாபகப்படுத்திப் பாருங்கள். ஐந்து கிமிஷத்திற்கு முன்னல் சொல்லியிருந்தால் எப்படி அதைச் சொல் வேனே அப்படியே சொல்லுகிறேன். கேளுங்கள், உன் கேள்வி என் மனத்தைப் பிளக்கிறது. ஆம், அதிக அவதி ஆ.ைந்திருப்பேன்; சாகவும் துணிந்திருப்பேன். அந்த கிலே யில் உனது பர்த்தா இருந்து அச் சேதியை அறிவாராளுல் எத்தனே சஞ்சலம் ஏற்றுக்கொள்வாரோ? மகா பாதகளுகிய எனக்கு அதை நினைக்கவே நெஞ்சு திடுக்கிடுகின்றது. என்றீர்கள். ஆகையால் தாங்கள் என்னே அங்கீகரித் தாலும் முழு மனத்துடன் அங்கீகரிக்க மாட்டீர்கள் என்னும் எண்ணம் என் மனத்தில் பட்டதால்தான். தங்களுக்குக் கொடுத்த வாக்கு முடிவு பெற்றது என்றும், ஆகையால் தற்கொலை செய்துகொள்வதால் நான் கொடுத்த வாக்கைத

நடந்ததாகக் கருதப்பட மாட்டேன் என்னும்

எல்லாவற்றிற்கும் மேல் சிறு வயதில் நமக்குக் கல்யா

கடந்ததால் எனக்குத் தங்களேச்சரிவர அடையாளம்

• *. ன் சிற்றன்னேக்கும் அவள் கணவ.

ங்களே கன்ருகத் தெரியும் என்றும் அவர்கள்

  • து தெரிந்துகொண்டு, w

எங்கே பட்டுவிடுகிறதோ என்னும் பயந்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/274&oldid=660654" இலிருந்து மீள்விக்கப்பட்டது