பக்கம்:இராஜேந்திரன்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 இராஜேந்திரன்

கான மைசூர்ப்பாகை வாங்கிக் கொண்டுபோய்க் கொடுத்து, அவனிடம் சில கிமிஷ நேரம் பேசிக்கொண் டிருந்துவிட்டுப் போய்விட்டாள். அந்த மைசூர்ப்பாகைச் சாப்பிட்டவுடன், ஐந்து கிமிஷங்களில் நீனிவாசன் இறந்து போன்ை. போலீஸ் கமிஷனர் துரையவர்கள் இதைக் கேட்ட வுடனே வந்து பார்த்து, அவன் உடம்பைப் பரீட்சித்ததில், விஷம் ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை என்று டாக்ட

அபிப்பிராயப்பட்டார்கள். ஆனல் ே ள் கோவிந்தனைக் கேட்டபோது நின் . 'ன் இறந்தான் என்றும், அந்த

குத் --- # ಓತ್ಲಿ, ம் இருந்து, தான் எடுத்து வந்து வைத்திருக்கும் விஷத் தைப்பற்றிப் பேச்சுவாக்கில் தான் லீலாவதியிடம் சொல்லி, விஷத்தை அவளுக்குக் காட்டிக்கொண் டிருக்கும்போேதி ாதோ வேலையாகத் தாம் வெளியே போக, அவள் அதில், ாஞ்சம் எடுத்து வைத்திருக்கலாம் என்றும் அதன் உத

ல் கொன்றிருக்கலாம் என்றும் சொன்னர்.

ாலிஸ் கமிஷனர் . ஆல்ை அவன் இப்படி இறக்க

லிமன்று தாங்கள் உத்தேசித்ததால்தான், தங்க

ஆத்தைக் காட்டிக்கொண்டிருக்கும்போது அவசர

இது போலும்!

ல்பம் அப்படி" வன் எப்படி ரிதமாக இறந்த்

ಕ್ರಿಕೆಟಿ¤

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/277&oldid=660657" இலிருந்து மீள்விக்கப்பட்டது