பக்கம்:இராஜேந்திரன்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரதrதிணையின் அலங்கோலம் 29.

9-வது வீட்டுக்குடைய குரு மேஷத்திலிருந்து தன் விடாகிய லக்கினத்தைப் பார்க்கிருர் தனதிபதி சனியும் பார்க்கிருர். சப்தம ராஜ்யாதிபதியாகிய புதனும் பார்க் இருள். லாபாதிபதியாகிய சுக்கிரன் லக்கினத்திற்கு அஷ்ட மத்திலிருந்த போதிலும் லாபஸ்தானத்திற்கு 10-ம் இட மாகிய ராஜ்யஸ்தானத்திலிருப்பதால் காரியசித்தி யாகும். விரையாதிபதியாகிய, அங்காரகன் விரையஸ்தானத்திற்குக் காரியஸ்தானத்தி லிருப்பதாலும் தனதிபதியாகிய சனி லக்னத்தைப் பார்ப்பதாலும் காரிய சாதக விரையம் ஏற். படும். அதை விண் விரையமென்று சொல்லக்கூடாது. ஆகவே லக்கினங்கள், ராசிகள் முதலியவைகளே விட்டுக் காரியத்தை மட்டும் சொன்னுல் தாங்கள் கேட்பது ஒரு ஸ்திரியைப் பற்றிய சங்கையென்றும் தங்கள் மனுேபீஷ்டம் கட்டாயமாய் கிறைவேறுமென்றும், ஆனல் டிை காரிய சாதன விஷயத்தில் பொருட்செலவுமட்டும் ஆகுமென்றும் தோன்றுகிறது. நான் சொன்னது சரியோ அல்லவோ உங்கள் மனத்திற்குத்தான் தெரியும்.

ராஜா: ஸ்வாமி. நான் மனத்தில் கினேத்ததைத் தாங்கள் சரிவரச் சொல்லிவிட்டதாலும் காரியசித்தி கட்டாயமாய் ஆகுமென்று சொன்னதாலும் இதோ இந்த 10-ரூபாய் கோட்டைப் பெற்றுக்கொள்ளுங்கள். தாங்கள் சொன்னபடி காரிய சாதகமால்ை தங்களுக்கு இன்னும் 15-ரூபாய் இனும் அளிக்கிறேன்.

கோபண்ணு: இன்று காலையில் வீட்டைவிட்டுக் காவேரிக் கரைக்குப் புறப்படும்போதே கருடன் வட்ட மிட்டது. ஸ்நானம் செய்து சந்நிதிக்குப் புறப்படும்போது 2-வது தரம் வட்டமிட்டது. ரங்கநாதரைச் சேவித்துக் கொண்டு வெளிப் புறப்படும்போது மூன்ருவது தரம் வட்ட மிட்டது. ஆகையால், இன்று சுதினமென்றே நம்பி வந்தேன். தங்களுக்குச் சொன்ன ஆருடம் சரியான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/28&oldid=660408" இலிருந்து மீள்விக்கப்பட்டது