பக்கம்:இராஜேந்திரன்.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



இராஜேந்திரன்


வேண்டுமென்றும், அதிலும் சாயாவிட்டால் திருடியாவது காரியத்தை முடிக்க வேண்டுமென்றும் இங்கிலீஷ்‌ப் பாஷை யில் ஒரு பழமொழி. இருப்பதாக அநேக தடவைகளில்.நீரே சொல்லி இருக்கிறீர் அல்லவா? எப்படியாவது ரூபாய்கள் சம்பாதித்துக் குழந்தைக்குச் சாந்திக்கல்யாணம் பண்ண வேண்டுமென்னும் ஞானம் உமக்கு இல்லாமல் போனது என்ன?



- நாகவாசரி: ஆடி, நான் சொல்வதைக் கேள். நமது குழந்தைக்கு மூன்று வயதாய் இருக்கும்போது கல்யாணம் செய்தோம் அப்போது நாம் தனவந்தராக இருந்ததால், அக்தத் தேசிகாசாரி உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவரென் அம் அதிக தனவந்தரென்றும் அவர் குமாரனுக்கு நமது குழந்தையைக் கல்யாணம் செய்துகொடுத்தால் நமது குழந்தை கஷ்டமன்னியில் சுகTவியாய் வாழ்வாள் என்றும்



உத்தேசித்து ஐயாயிரம் ரூபாய் வரதகதின் தந்து கன்னி காதானம் செய்து கொடுத்தோம். அத்துடன் நிற்காமல் சாக்திக்கல்யாண காலத்தில் ஆயிரம் ரூபாய் கொடுத்துச் சாக்திக்கல்யாணம் கடத்துவதாக நான் ஒப்புக்கொண்ட தும் உனக்குத் தெரியும். நமக்கு இருக்கும் ஒரே குழந்தைக் குக் கல்யாணம் செய்கிருேமென்று தலைகால் தெரியாமல் அமோகமாய்ப் பணம் கடன் வாங்கி, நமது சம்பந்தியின் கெளரவத்திற்கு ஏற்றபடி கல்யாணம் செய்ததால், கல்யா ச்ை செலவு ரூபாய்" ஐயாயிரத்திற்கு ஒடிவிட்டது. வரத கதினே ரூபாய் ஐயாயிரமும் கல்யாணச் செலவு ரூபாய் ஐயா பிரமும் சேர்ந்து நமக்குப் பத்தாயிரம் ரூபாய் கடனுயிற்று.


இரண்டொரு வருஷங்கள் நமக்குப் பயிர் சரியாய் விளே யாததனுலும் வட்டி ஏறிக்கொண்டே போனதாலும், நிலத் தின் பேரில் ரூபாய் போட்டு வைப்பதில் நூற்றுக்குக் கால் வட்டிகூடக் கட்டாதென்றும், வாய்க்காலில் சரியானபடி ஜலம் வராவிட்டால் விளவு குறைவதால் அந்தக் கால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/3&oldid=1446041" இலிருந்து மீள்விக்கப்பட்டது