பக்கம்:இராஜேந்திரன்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 இராஜேந்திரன்

வந்தவுடனே சற்று நேரம் திகைத்துகின்று அப்பால் விட் டிற்குப் போனர்கள். அவர்கள் படுத்துக்கொள்ளும்வர்ை யில் இருந்துவிட்டு விடியுமுன் சென்றேன். கோபண்ணு வலையில் சிக்கின.பின் தப்ப விட்டுவிடுவானென்று கனவி லும் கினேக்கிருயா?

ரங்கம்மாள்: இல்லை, தொகை கேட்டவுடன், கொடுக்கக் சக்தி இருக்குமோ என்றுதான் சந்தேகித்தேன்.

கோபண்ணு: பன்னுடைகளேக் கோபண்ணு சேர்ப்பானு? பையன் காதிலும் கையிலும் இருக்கும் வைரக் கடுக்கன் களும் மோதிரங்களுமே அனேக ஆயிரம் ரூபாய்கள் பெறும். ஒரு மோதிரமே நமது தொகைக்குமேலேயே கொடுக்கும். அதெல்லாம் உனக்கு என்னத்திற்கு நீ கேட்டபடி 1200 ரூபாய் இன்று இரவே உன் கையில் சேர்த்துவிடுகிறேன். மற்றக் காரியங்கள் உனக்கு என்னத்திற்கு? இப்பொழுதே உன் பெட்டியில் 1200 ரூபாய் இருப்பதாக நினைத்துக் கொள். ஆனல் பெண்ணின் மனுேபாவம் எப்படி இருக்கிற தென்று ஆராய்ந்து அறிய வேண்டாமா!

ரங்கம்மாள்: அதைப்பற்றி நீர் யேர்சிக்க வேண்டாம்; நான் அதைச் சரிப்படுத்திக்கொள்ளுகிறேன்.

கோபண்ணு: நீ கினப்பது சரியல்ல; இருக்கும் மாதிரி யைப் பார்த்தால் அந்தப் பெண்ணின் சுபாவம் ஒரு மாதிரி யாய்த் தோற்றுகிறது. ஆகையால் அதிக ஜாக்கிரதை யாய்ப் பேசவேண்டும் ஜாடையாய்ச் சொல்லிப் பார். சம் மதிக்கும் மாதிரியாக இல்லாவிட்டால் நான் பின்னல் யுக்தி சொல்லுகிறேன். அவர்கள் காத்துக்கொண் டிருப்பார்கள்; ஆதலால் நான் போகிறேன். உன் வேலையை அதிக ஜாக் கிரதையாகப் பார்.

இப்படிச் சொல்லிவிட்டு அவர் போய்விட்டார். ரங்கம் மாள் ருக்மிணியை அழைத்துத் தலை பின்னிக்கொண்டே பின்வருமாறு சொன்னுள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/31&oldid=660411" இலிருந்து மீள்விக்கப்பட்டது