பக்கம்:இராஜேந்திரன்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 இராஜேந்திரன்

இப்படிச் சொல்லிவிட்டுக் கோபண்ணு சென்ருர், ஜல் தியாகக் காரியம் சாதித்து வரவேண்டுமென்றும் பொருளேப்பற்றிய சிந்தனேயே வேண்டாமென்றும் ராஜூ, சொல்லியனுப்பினர். கோபண்ணு ரங்கம்மாளிடம் போய்ப் பெண்ணின் மனுேபாவம் எப்படி இருக்கிறதென்று கேட்க, அந்த அம்மாள் நடந்த விருத்தாந்தங்களேச் சொல்லி ருக் மிணி ஊருக்குப் போகப் பிரயத்தனம் செய்வதாயும் அவள் தகப்பனு ைவந்து அழைத்துப் போகும்படி கடிதம் எழுதிக் கொண்டிருக்கிருளென்றும் சொன்னுள்.

கோபண்ணு: பார்த்தாயா சான் சொன்னது சரியாய் வந்துவிட்டது. தாமதித்தால் காரியம் கெட்டுப் போகும்; இன்றே ஏற்பாடு செய்துவிட வேண்டும். ஒருவேளை அந்தப் பெண் திடீரென்று புறப்பட்டுவிடுவாள். இந்தக் காலத்துப் பெண்கள் தனியாய் எவ்வளவு தூரமானலும் போய்விடுவார்கள். சாயங்காலம் நான் கொடுக்கும் மருந்தை மட்டும் அவள் ஆகாரத்தில் சேர்த்துக் கொடுத்துவிடு. மற்ற விஷயங்களே நான் பார்த்துக்கொள்ளுகிறேன். அவள் இன்று புறப்படாதபடி ஏற்பாடு செய்யவேண்டும். நீ சற்று. வெளியே போ: நான் வேண்டிய ஏற்பாடு செய்துவிடு கிறேன். .

உடனே ரங்கம்மாள் வெளியே போய்விடவே கோபண்ணு ருக்மிணி இருக்கும் இடத்திற்குப் போய் ஒன்றும் அறியாத வர்போல் ரங்கம்மாள் எங்கே என்று கேட்டார். ருக்மிணி அழுத கண்ணும் சிந்திய மூக்குமாய்த் தலே நிமிர்ந்து பாாததாள. .

கோபண்ணு: ஏன் அம்மா அழுதுகொண் டிருக்கிருய்? ஐயோ, சாக்ஷாத் லக்ஷ்மியைப் போலொத்த உனக்கு ஏற். பட்ட விசனம் என்ன? உன் விசனத்தைத் திர்க்க வழி தேடுகிறேன். - .

இப்படிச் சமாதானப் படுத்தக்கூடிய வார்த்தைகளேச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/37&oldid=660417" இலிருந்து மீள்விக்கப்பட்டது