பக்கம்:இராஜேந்திரன்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 இராஜேந்திரன்

முற்றும் வீண் நாட்களே. கடந்துபோன விஷயத்தைப் பற்றிச் சிந்திப்பதில் சுகிர்தமில்லை. அப் பெண்மணியை என்னமாய்ச் சமாதானப்படுத்துவது? எல்லாவற்றிற்கும் கடவுள் இருக்கிருர் என்று இவ்வாருகப் பல சிந்தன களில் மூழ்கி இருக்கையில் ருக்மிணி மெதுவாகக் கண் களேத் திறந்து பார்த்தாள் விளக்கு எரிந்துகொண் டிருப் பது போலவும் தான் எங்கேர் படுத்திருப்பதைப் போலவும் யாரோ ஒர் யெளவன புருஷன் நாற்காலியில் உட்கார்க் திருப்பதைப் போலவும் அவள் கண்களுக்குத் தெரிந்தது. இது கனவோ என்னவோ என்று கண்களேத் திறந்து நன் ருய்த் துடைத்துக்கொண்டு எழுந்திருக்க முயன்ருள். அப்போதும் மயக்கம் எழுந்திருக்க விடவில்லை. தன் ஆடை கள் இருந்த அலங்கோலத்தையும் கதவு உள் தாழ்ப்பாள் இடப்பட்டிருந்ததையும் யாரோ ஒரு மனிதன் உட்கார்க் திருந்ததையும் பார்த்த மாத்திரத்தில் திடுக்கிட்டு எழுந் தாள். எழுந்ததும், தான் மானபங்கமடைந்த விஷயம் அவளுக்குத் தன்னில்தானே தெளிவாகத் தெரிந்து விட்டது.

தகஷ்ணமே தாங்கொணுத ஆத்திரத்துடன் சிறி எழுந் தாள். தன்னேயும் தான் இருக்கும் அறையையும் ஒருமுறை கவனித்துக்கொண்டாள். உலகத்திற் பெறுதற் கரிதா கிய கற்பின் ஒளியைத் தான் இழக்க நேர்ந்ததற்காகப் பெரி தும் ஆற்ருமை மேலிட்டுக் கதறினுள். தலையில் அடித்துக் கொண்டாள். மானம் அழிந்த பின் தனக்கு வாழ்வு எதற் காக என்று தேம்பித் தேம்பி யழுதாள். தற்கொலைக்கும் தயாராள்ை. ஆயினும் அந்த அறையினுள் அதற்கான கருவிகள் ஏதும் இன்றி ஏற்கெனவே மிகுந்த யோசனே யுடன் அகற்றப்பட்டிருந்தன. கண்ணுடியிலிருந்து ஒரு துணுக்கேனும் தனக்குக் கிட்டாதாவென்று ஓங்கி ஒரு குத்துக் குத்தினுள். t_J60LDss of கண்ணுடி, யாதலின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/43&oldid=660423" இலிருந்து மீள்விக்கப்பட்டது