பக்கம்:இராஜேந்திரன்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 இராஜேந்திரன்

அத்தியந்த ஆயாசத்தோடு எழுந்தாள். ராஜு தன் பெரும் பிழைக்காக அவள் முன் விம்மியழலான்ை.

ராஜா: பெண்மணியே! உத்தமி மகாபாதகன் நான்! என்னினும் கொடிய துன்மார்க்கன் வேறு எவனும் இரான், இது நாள் வரையும் இத்தகைய சேத்வமான பாதைகளில் நான் சஞ்சரித்தவனல்ல. எனது கெட்ட காலம் என் கிரா தகத் தன்மை இப்பொழுது பிரகாசமாகத் தெரிகிறது. பெருந் தவறு இழைத்துவிட்டேன். போயிற்று, உன் கற் பின் மாட்சி! தொலைந்தது கின் ஜீவிய இன்பம் அகன்றது உன் வாழ்நாள் பெருமை! இன்னும் நீ எவ்வளவு துரஷிப்பி னும் நான் பாத்திரனே,

கண்களில் நீர் ததும்ப இவ்வாறு கூறினன். ருக்மிணி. அப்படியா இந்தச் சாகலமும் உனக்குத் தெரியுமா? என்ன சாமர்த்தியம் எத்தனே விநயம்? நீ படித்த படிப்பின் குணமாகும் இது எவ்வளவு தந்திரமான சூழ்ச்சி: இந்த மகேந்திர ஜாலங்களே எங்கேயடா கற்ருய்! இந்தக் சாதுர்யமான பேச்சுகளால் எத்தனே மாதர்களேக் கெடுத் தனேயோ! பாதகா சி! நீயும் ஒரு மனிதனு? என் கற்பை அழித்ததன்றி, பரிதாபப்படுவதாகப் பாசாங்கும் செய்கி ருயா? இது வெகு நேர்த்தியான சூழ்ச்சிதான்.

ராஜா. நான் முன்னதாகவே கூறிவிட்டேன். உன் சொல்லம்பு என் மனப் புண்ணே ஆற்ருது. உன் கரங்க ளால் என் கழுத்தை நெருக்கிக் கொன்றுவிடு. என் தவறு தலுக்காக என் வாணுள் முழுதும் நான் அநுபவித்துத் திர வேண்டிய சஞ்சலம் உன் கிருபையால் இமைப்பொழுதில் நிவர்த்தியாய்விடட்டும்.

ருக்மிணி செய்வதையும் செய்துவிட்டு வாக்குச் சாது ரியமும் காட்டுகிருய். இந்தத் தந்திர ஜாலம் எவர் செய் வார்? இந்த மிருது மதுரமான பாவிதங்களே ஏன் அளக்கி ருய் இவற்ருல் என்னைச் சரி செய்துகொண்டு என்னுட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/45&oldid=660425" இலிருந்து மீள்விக்கப்பட்டது