பக்கம்:இராஜேந்திரன்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 இராஜேந்திரன்

கிடைக்காதோ அந்த இடத்தில்தான் மனிதனைவன் சுகத்தையும் சந்தோஷத்தையும் தேடுகிருன் என்ரும் ஸ்வாமி விவேகானந்தர். அவர் கூற்றின்படி முயன்று தவருன வழியில் யான் வீழ்ந்து தேடிக்கொண்ட பாவம் போதும் போதும். என்றைக்குமே 5ம் இருவருக்கும் இனி பரஸ்பர முகதரிசனே இல்லை. நீ தற்கொலே மட்டும் செய்து கொள்ளலாகாது. அதற்கு ஒரு சத்தியம் நீ செய்து தந்துவிட்டால் இந்த நிமிஷமே இந்த அறையை விட்டு நீங்கி விடுகிறேன். அதற்கு நீ மறுத்தால் உன் கண்முன்பாக இப்போதே பிண மாவேன்; கடவுள் அறிய இது சத்தியம். ருக்மிணி: மனிதனே தவறுதலின் உருவந்தான். ஆயி லும் நீர் செய்தது என் ஆத்ம நாசத்தை உண்டுபண்ணி விட்டது. என் வாழ்க்கை இருண்டு போய்விட்டது. நான் உயிர் தரித்தல் இனி முடியாது. இந்தப் பாப காரியத்தில் உமக்குச் சகாயமாக நின்றது யார் இந்த இல்லம் எவ ருடையது?

ராஜா எனக்குத் துாண்டுதல், துனே, உதவி, இல்லா விடில் மனத்தால் மட்டும் பாவத்தைத் தேடிக் கொண்டவ ய்ை அம்மட்டில் விலகியிருப்பேன். கோபண்ணு என்ற துஷ்டப் பிரவர்த்தகன் ஒருவன் எனக்காக இரங்குவது போல் பேசி என் அறிவு மயங்கிக் கெடச் செய்து 2000 ரூபாய்களேயும் இந்தக் காரியத்திற்காகப் பெறுவதானன். திருக்கோயிலில் உன்னேக் கண்டு கான் பிரமித்தபோதே அக்குறிப்பை அத்துஸ்டன் எவ்விதமோ அறிந்து என்னத் தொடர்ந்து வந்து உன்னேயும் கெடுத்து என்னேயும் பாழ் படவைத்தான். அவன் உன்னேப் பற்றிய சங்கதிகளேயும் சொன்னன். உனது புருஷன் ருது சாந்திக்காகப் பணம் கேட்பதாயும் கொடுக்க உன் தகப்பணுருக்குச் சக்தியில்லை யென்றும் சிற்றன்னே அதற்காக முயற்சி செய்துகொண் டிருப்பதாகவும் கூறினன். நான் இல்லாவிட்டாலும் இன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/47&oldid=660427" இலிருந்து மீள்விக்கப்பட்டது