பக்கம்:இராஜேந்திரன்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராஜேந்திரன்


கவே முடியாதென்றும் எவ்வளவு பணிந்து எழுதக் கூடுமோ அவ்வளவு எழுதியும் அத் தொகை கொடுத் தால்தான் சாங்திக்கல்யாணம் நடப்பிக்க யோசிக்கலாம் என்பதாய் இன்று மிகு கண்டிதமாய்க் கடிதம் எழுதியிருக் கிருர். அந்த விசனத்தின் பேரில்தான் இவ்வளவு நேரம் பொறுத்து நான் சாப்பிட வந்தேன். என் வேதனேயை உணராமல் புண்ணில் கோல்கொண்டு குத்துவதுபோல் யுேம் இவ்வளவு வார்த்தைகளேப் பேசி இப்போது ஹிம் சிக்கிருய்.


திருவேங்கடம்மாள் : இந்தப் பழைய கதைகளேயெல்லாம் நீர் சமாரியாய்ப் பொழிவதில் சமர்த்தர்தான். இவை யெல்லாம் எனக்கு இதுவரையில் தெரியாத புது சமாசார்ம் போல் இப்போது சொல்லுகிறீர். அவரோ ஒரே பிடிவாதம் பிடித்து கிற்கிருர், நீரோ அதற்கு மேலே; என்னவோ தலையெழுத்து.


ரகவாசரி : பின் என்னே என்னடி செய்யச் சொல்லு கிருய் அர்பத்கட் அவுஸ் திவாலி எடுத்த பின் நாம் குடி யிருந்த வீட்டையும் விற்றுச் சாப்பிட்டாய்விட்டது. நமது உள் சங்கதியெல்லாம் எல்லாருக்குங் தெரியும். அப்படி இருக்கும்போது நமக்கு யார் ஒரு பைசா கடன் கொடுப்பார் கள்? கடனே எப்படித் திருப்பிக் கொடுக்க உத்தேசிக்கிரு யென்று அவர்கள் என்னேக் கேட்டால் அவர்களுக்கு நான் என்ன விதமான பதில் சொல்லுவது? என்னே வழிப்பறி படித்துப் பணம் கொண்டுவரச் சொல்லுகிருயா என்ன?


திருவேங்கடம்மாள்: ஆளுல் கமது குழந்தை ஆம்படை பான் விட்டில் வாழாமல் எப்போதும் இங்கேயே இருப்பதா?


ராகவாசரி : என் புத்திக்கு எட்டியவரையில் இன் னதுதான் செய்வதென்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு இப்போது ஒரே ஒரு யோசனைதான் தட்டுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/5&oldid=660385" இலிருந்து மீள்விக்கப்பட்டது