பக்கம்:இராஜேந்திரன்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரதrதிணையின் அலங்கோல்ம் 51

கொள்கிறேன். நீ தற்கொலை செய்துகொள்வதில்லை யென்று சத்தியம் செய்து தரவேண்டும். இல்லையாகில் நான் இக்கணமே இறப்பேன்.

ருக்மிணி: என் கற்பை யழித்து என்னேக் கால முழு மையும் வேகவைத்த-கோகவைத்த-ஒருவரிடம் எனக்கு இரக்கமாவ து இளகிய மனமாவது ேதான்றுமென்று எப்படி நான் சொல்ல முடியும் ஆல்ை உமக்கும் ஒரு முஜனவி இருக்கிருள். நான் என் கணவனேப் பார்த்த ஞாபகம் இல்லாதவளாய் இருப்பதுபோல், அவளும் உம் மைப் பார்க்காதவளாய் இருக்கிருள். நான் தற்கொலை செய்துகொண்டால் நீரும் பிராணத்தியாகம் செய்து கொள்வதாகச் சொல்வதால் என் ஸ்திரி வர்க்கத்தைச் சேர்ந்த அவளுடைய-அந்த உம்முடைய ம ன வி யி னுடைய - முகத்திற்காகப் பரிதாபப்பட்டு, இரக்க மடைந்து அப்பெண்மணிக்காகவே, அவளுடைய மாங் கல்யம் நிலப்பதற்காகவே இந்த நிமிஷத்தில் நான் தற்கொலை செய்துகொள்ளாமல் உமக்கு ஒரு சத்தியமும் செய்து கொடுக்கிறேன். ஆனல் என் கணவரை நான் சந்தித்து நான் கெட்டுவிட்ட உண்மைகளே உரைக்கும் போது அவரது முகம் கோணிற்ருகில் இப்போது நான் சத்தியம் செய்து தந்தாலும் அப்போது கிச்சயமாக உயிரை விட்டுவிடுவேன். ஆகவே இப்போது நான் செய்கிற சத்தியம் அப்போது என்னேக் கட்டுப்படுத்தாது.

ராஜா: கற்பினுக் காசியே! உன் பதிவிரதாக்கினி என்னே அவசியம் சுட்டெரித்துவிடும். நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது. உன் மனம்போல் சத்தியம் செய்து தர வேண்டுகிறேன். எனக்குச் சத்தியம். செய்து தந்தால் நான் போய்விடுகிறேன்.

ருக்மிணி. சத்தியமா! சத்தியமா!! நானு? செய்யத் தான் வேண்டுமா? எவ்விதம் செய்வேன்? என்னேயே நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/50&oldid=660430" இலிருந்து மீள்விக்கப்பட்டது